Monday, 4 March 2013

சாருவிடம் பாடம் கற்க வேண்டும் தமிழருவி மணியன்


விவாதம் என்றால் அது நாகரிகமாக இருக்க வேண்டும். இங்கே சாருவிற்கு ஒரு பெண் எழுதிய கடிதத்திற்கு எவ்வளவு நாகரிகமாக எதிர் கருத்துகளை வைக்கிறார் பாருங்கள். தமிழருவி மணியன் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இது.


சாரு,

உங்களுடையடைம்ஸ் நௌவிவாதம் பற்றி வந்த கருத்துக்களில் முக்கால்வாசியும் உங்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்பது தெளிவாகி விட்டது என்று  தான்  இருந்தது. உங்களுக்கு அழகாகத் தெரிந்த உங்களை விட அதை நன்றாக யாருக்காவது எழுத முடியுமா என்ற அளவிற்கான ஆளுமைடன்  உலவ ஒரு மொழி விரல் நுனியில் வைத்திருக்கிறீர்களே . அதை மட்டும் வைத்தே உலகை உலா வாருங்கள் சாரு.

நீங்கள் உலக இலக்கியங்கள் படித்திருக்கிறீர்கள் என்று சொன்னால் இனி மேல் யாரும் நம்ப மாட்டார்கள். அந்த அளவுக்கு உங்களை கேவலமாக பேசுகிறார்கள். அழுகையா வருது.  என்னுடன் இருந்த பல இங்கிலீஷ் மட்டும் பேசும் சில குரங்குகள் உங்கள் பேச்சை கேட்டதும் அட்டகாசமாக சிரிக்க தொடங்கி விட்டார்கள். சிலர் கேட்டார்கள் அவர் என்ன சொல்ல வருகிறார் என்று. குஷ்பூ கூட எவ்வளவு அழகா சரளமா இங்கிலீஷ் பேசினாங்க. நீங்க திணறினப்போ நிஜமாகவே மூச்சு வாங்கிச்சு சாரு. நீங்கள் பேசும்போது மேடையில் உட்கார்ந்த அனைவர் முகத்திலும் ஒரு பரிகாசம் இருந்தது போல் இருந்தது. அதை அவர்கள் ஒப்புக் கொள்ளமாட்டார்கள்  என்றாலும்.

அந்த ஷோ ஞானியும் குஷ்புவும் எடுத்து சென்று விட்டார்கள்ஞானியின் முகத்தில் அந்த வெற்றியின் ஒரு சிரிப்பும் இருந்தது .

தயவு செய்து இந்த மாதிரி இங்கிலீஷ் கருத்தரங்கில்  பங்கேற்காதீர்கள்

நீங்கள் எழுதி உலக புகழ் அடைய வேண்டும் என்று மட்டுமே பிரார்த்திக்கும் என்னை போன்றவர்களுக்கு இது வேதனை தான் தந்தது.  மட்டுமல்ல அந்த கருத்தரங்கில் மிக சின்னதாக விவாதித்து முடிக்க கூடிய ஒன்றல்ல அந்த தலையங்கம். கொடுத்த நேரம் சுத்தமாகவே போதாது. மீடியாக்கள் உங்களை வேண்டுமென்றே அழைத்து அவமானப்படுத்துவதாக நான் நினைக்கிறேன் .

ஞானி என்னமோ பெருசா அவர் சொன்னது மட்டும் தான் சரியானது என்று நினைத்து பெருமித படும் காட்சி கேவலமாக இருந்தது.  உங்களின் பெயரைச்  சொல்லி உங்களுக்காகவும் அவர் பேசியது போல நடித்திருக்கிறார்.  ஐயோ எரிச்சலா இருந்தது.

தமிழ் கருத்தரங்குகளில் உங்களின் நளின மொழியில் விளையாடுங்கள் சாரு.
நட்புடன்

பாமினி
***
அன்புடன் பாமினிக்கு,

முதல் விஷயம். நடந்ததுடைம்ஸ் நௌவிவாதம்  அல்லஅவுட்லுக் பத்திரிகையின் பதினைந்தாவது ஆண்டைக் கொண்டாடும் நிமித்தமாக அப்பத்திரிகை நடத்திய விவாத மேடை அதுநடந்தது யாருக்கு ஆங்கிலம் சரளமாக வருகிறது என்பது  பற்றியோ ஆங்கிலப் பேச்சுப் போட்டியோ அல்லயார் யார் என்னென்ன கருத்து சொல்கிறார்கள்; தமிழ்ச் சமூகத்தில் கலாச்சாரம் என்ற பெயரால் நடக்கும் அக்கிரமங்கள் என்ன என்பது பற்றிய ஒரு விவாதமேடையே அது. மேலும், அந்த விவாதம் சுமார் இரண்டு மணி நேரம் நடந்ததுஅதில் நான் பதினைந்து நிமிடங்களுக்குப் பேசியிருப்பேன்அதில் ஒன்றிரண்டு வாக்கியங்களையே தொலைக்காட்சியில் ஒளிபரப்பி இருக்கிறார்கள்ஒரு 20 நிமிட நிகழ்ச்சியில் வேறு எப்படிச் செய்ய முடியும்?

உங்கள் கடிதத்தின் முடிவில் பாமினி என்று இருந்திராவிட்டால் இந்தக் கடிதத்தைக் குப்பையில் போட்டிருப்பேன்நான் அடிக்கடி எழுதி வருகிறேன்என் நண்பர்களால்தான் எனக்குப் பிரச்சினையாகவும் மன உளைச்சலாகவும் இருக்கிறது; எதிரிகளால் அல்லநான் யாரையும் எதிரியாக நினைப்பதில்லைநான் சொல்ல வந்தது, என்னை எதிரிகளாக நினைத்து என்னைப் படித்துப் படித்து உறக்கம் கெடுத்துக் கொள்பவர்களைஅப்படிப்பட்டவர்களைப் பார்த்து நான் மிகவும் பரிதாபமே கொள்கிறேன்ஒரு அன்பர் வாரம் ஒருமுறை என்னைப் பலவாறாகத் திட்டி அவருடைய வலைப்பூவில் பதிவு போட்டு அதை எனக்கும் அனுப்பி வைக்கிறார்அதைக் கண்ணுறும் போதெல்லாம் எனக்கு அவர் மீது அன்பே உண்டாகிறதுபாவம், அவருக்கு என்னைப் படிக்காமலும் இருக்க முடியவில்லை; படித்தாலும் என் மீது கட்டுக்கடங்காத கோபம் வருகிறதுஎன்ன செய்வது? அவர் மீது நான் பரிதாபம் தானே கொள்ள முடியும்ஆனால் உங்கள் கடிதம் அப்படியல்லநீங்கள் நேரில் இருந்திருந்தால், நீங்கள் ஒரு ஆணாகவும் இருந்திருந்தால் உங்கள் கன்னம் பழுத்திருக்கும் ஆனால், ஒரு ஆண் இப்படி எழுத வாய்ப்பில்லைநான் என் வாழ்நாளில் என்றுமே ஆணாதிக்கவாதியாக இருந்ததில்லைஆனால் சமீப காலமாக எனக்கு வரும் மெயில்களைப் பார்க்கும் போது அப்படி ஆகி விடுவேனோ என்று அச்சமாக உள்ளது.

சில சமூகங்களில் திருமணமான கையோடு அடுத்த நாளே மணமகனை விவாக ரத்து செய்யும் பெண்கள் அதிகம் உண்டுகாரணம் என்னவென்றால், திருமணம் ஆனவுடனேயே முதல் இரவிலேயே குதத்தில் புணர ஆரம்பித்து விடுவான்கள் அந்த நெடுநாள் ஹோமோசெக்ஸ்காரர்கள்மறுநாளே விவாகம் ரத்தாகி விடும்.  நீங்களும் அதே மாதிரி ஒரு காரியத்தைத்தான் செய்திருக்கிறீர்கள். ஒரு விவாதம் நடந்தால் யார் யார் என்ன பேசுகிறார்கள் என்று பார்க்காமல் அவன் எப்படிப் பேசினான், அவன் பேசும் போது அவன் புடுக்கு தெரிந்ததா, இல்லையா என்றெல்லாமா பார்த்துக் கொண்டிருப்பதுஎனக்கு வேறு பல சமயங்களில்ஸிப்போட மறந்து விடும்.  பெண்களிடமிருந்து மட்டும்தான் எனக்கு இப்படிப்பட்ட கடிதங்கள் வருகின்றன.

நான் பாட்டுக்கு என் நாவலை எழுதிக் கொண்டிருந்தேன்இப்போது என்னுடைய ஐந்து ஆறு மணி நேரத்தை உங்களுக்கு பதில் எழுதி செலவழிக்கப் போகிறேன்கடந்த ஐந்து ஆண்டுகளில் எனக்கு வந்த மிக ஆபாசமான கடிதம் இதுதான் என்று சொல்வேன். தமிழவன் என்ற எழுத்தாளரைப் பற்றி தர்மு சிவராமு எப்போதும் காட்டமாகவே பேசுவார்ஏன் அவர் மீது உங்களுக்கு அவ்வளவு கோபம் என்று ஒருமுறை அவரைக் கேட்டேன். அதற்கு தர்மு சிவராமு சொன்னார்:  “சிலருக்கு மூளை கம்மியாக இருக்கும்அதை சகித்துக் கொள்ளலாம்ஆனால் மூளைக்கு பதிலாக மலம் இருந்தால் என்ன செய்வது?” உங்கள் கடிதத்தைப் படித்த போது அந்தச் சம்பவம் ஞாபகம் வந்ததுஇப்படி எழுதுவதற்காக நீங்கள் என் மீது கோபப் படுவீர்கள்இனிமேல் என் எழுத்தைப் படிக்காமல் கூட போகலாம்பரவாயில்லைஇப்படிப்பட்ட முழு மூடர்கள் என் எழுத்தைப் படிப்பதும் ஒன்றுதான்; படிக்காமல் இருப்பதும் ஒன்றுதான்.

நீங்கள் என் அருமை நண்பன் ஜெயமோகனின் உளவாளியோ என்று கூட எனக்கு சந்தேகமாக இருக்கிறதுகடிதத்தின் இடையிடையே என்னைப் பாராட்டி சீராட்டி குதத்தில் குச்சியை சொருகுகிறீர்கள்எனக்கு தினந்தோறும் வரும் ஆபாசக் கடிதங்கள் கூட இதே ஸ்டைலில்தான் வரும்மை டியர் சாரு, நான் உங்களுடைய தீவிர ரசிகன் என்று தொடங்கும்பெயர் வேறு ஆஷா, நிஷா என்று ஆரம்பத்திலேயே தெரியும்ரொம்ப ஜாலியாகப் படிக்க ஆரம்பிப்பேன்ஆனால்உங்கள் தீவிர ரசிகன்எல்லாம் ஒரே வாக்கியம்தான்.  அடுத்த வார்த்தையே டேய் ங்கோத்தா என்று ஆரம்பித்து விடும்ஆனால் நான் என்ன ஜென்மமோ, எனக்குக் கோபமே வராதுஅதே டெக்னிக்கைத்தான் நீங்களும் பயன்படுத்தியிருக்கிறீர்கள்ஒரு வரி பாராட்டு; அடுத்த வரி ங்கொம்மா கங்கோத்தாஆனால் உங்களுக்கு அதிர்ஷ்டமில்லை. எனக்கு உங்கள் கடிதத்தைப் பார்த்து மிகவும் கோபம் வருகிறதுஏனென்றால், எனக்கு தினமும் வருவது வெறும் வசை கடிதம்அதில் ஆபாசம் தெரிவதில்லைஆனால் உங்கள் கடிதம் என் எழுத்தையும் எழுத்து இயக்கத்தையும் அவமதிக்கிறது. அது மட்டுமல்ல; எல்லா தமிழ் எழுத்தாளர்களையும் உங்கள் கடிதம் அவமதிக்கிறதுFetish வகை நீலப்படங்களைப் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்; அல்லது கேள்வியாவது பட்டிருக்கலாம்ஒருத்தனைப் படுக்க வைத்து அவன் முகத்தில் ஸ்கர்ட்டைத் தூக்கி மூத்திரம் போவதுஅதே காரியத்தைத்தான் நீங்கள் என் மீது செய்திருக்கிறீர்கள்காதலி என்றால்அதுவும் மிகத் தீவிரமான காமக் களியாட்டத்தின் போதுஅது ஜாலியாக இருக்கும்ஆனால் இப்படி முச்சந்தியில் வைத்து செய்திருக்கிறீர்களே; சும்மா விடலாமா?

நீங்கள் சொல்வது போல் விரல்நுனியில் வைத்திருக்கும் என் மொழியை வைத்துக் கொண்டு ஒரு மயிரும் புடுங்க முடியாதுபாரதியாலேயே புடுங்க முடியவில்லைநான் எம்மாத்திரம்தர்மு சிவராமுவும் நகுலனும் . சிங்காரமும் எல்லாம் தமிழிலேயே எழுதி தமிழ்நாட்டிலேயே வலம் வந்து கொண்டிருந்ததால்தான் வெறும் நூறு பேர் மட்டுமே படிக்கக் கூடிய ஆட்களாக ஆகி இருக்கிறான்கள்அவன்களைப் போல் நான் அனாதையாக சாக முடியாது.

என்னது, என் மொழியை வைத்துக் கொண்டு உலகை உலா வருவதா? கக்கூஸ் இருக்கிறது பாருங்கள் கக்கூஸ், அந்த கக்கூஸைக் கூட என் மொழியை வைத்துக் கொண்டு உலா வர முடியாதுகக்கூஸில் மூத்திரம் போவதற்குக் கூட ஒரு ரூபாய் வேண்டும்என் மொழி எனக்கு அந்த ஒரு ரூபாயைக் கூடத் தருவதில்லைஅப்படி இருக்கும் போது நான் எப்படி உலகை உலா வருவதுசமீபத்தில் ஒரு கட்டுரை எழுத 70,000 ரூ. செலவாயிற்றுசில கள ஆய்வுகளுக்காகஅந்தக் கட்டுரைக்கு கலா கௌமுதியிலிருந்து 700 ரூ. வந்தது.  700 எங்கே, 70000 எங்கேஉயிர்மையில் அதுவும் கிடையாதுஃப்ரீவேசியிடம் கூட யாரும் ஃப்ரீயாக ஓக்க முடியாதுஆனால் தமிழில் எழுதினால் ஃப்ரீ ஓல்.  காரணம், உயிர்மை மட்டும் அல்ல; இங்கே தமிழில் நடத்தப்படும் இலக்கியப் பத்திரிகைகள் அனைத்தும் நஷ்டத்தில் நடத்தப்படுகின்றனஅந்த நஷ்டத்தில் நானும் பங்கேற்கிறேன்ஏனென்றால் இது ஒரு தவம்அல்லது, ஒரு சமூகப் புரட்சிஅல்லது, தமிழை வாழ வைத்துக் கொண்டிருக்கும் காரியம்பெரியார் சொன்னாரே, தமிழ் காட்டுமிராண்டி மொழி என்றுஅப்படி ஆகி விடாமல் தமிழை சமகால மொழியாக வைத்திருப்பது ஸ்டைலாக ஆங்கிலம் பேசத் தெரியாத எங்களைப் போன்ற எழுத்தாளர்கள்தான்பல்கலைக்கழகங்களோ, வேறு நிறுவனங்களோ அல்லஇந்த நிலையில் என் எழுத்தை வைத்துக் கொண்டு உலகை உலா வருவது சாத்தியமில்லை.

எப்படி உலா வர முடியும் பாமினிநானும் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த அரபிக் கடலைத் தாண்டி வெளியே போகலாம் என்று பார்க்கிறேன்முடியவில்லையே?  70,000 ரூ. செலவு செய்து 700 ரூ. சன்மானம் பெற்றால் நான் எந்த ஜென்மத்தில் சிலே செல்வதுமரியோ பர்கஸ் யோசா எழுதியிருக்கும் நாவல்களை நான் கரைத்துக் குடித்திருக்கிறேன்பெரூ பற்றி எனக்குத் தெரிந்த அளவுக்கு பெரூவில் தலைமுறை தலைமுறையாக வாழ்பவர்களுக்குக் கூட தெரியுமா என்று தெரியவில்லை போர்ஹெஸின் தெ வே டு அல் முத்தாஸிம் என்ற கதையில் திருச்சி பாலக்கரையில் ஒரு முஸ்லீம் சிறுநீர் கழிப்பதற்காக சிறிய செங்கல்லைத் தேடினான் என்று எழுதுவார்உத்தரப் பிரதேசத்தில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் என்ற பத்திரிகையிலும், தில்லியில் டைம்ஸ் என்ற பத்திரிகையிலும் என்று எழுதுவார்உத்தரப் பிரதேசத்தில் ஆங்கிலம் கிடையாது என்று அவருக்குத் தெரிந்திருந்ததுசெங்கல் தேடுவது எதற்கு என்று உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லைபோர்ஹெஸுக்குத் தெரிந்திருந்தது. ரொம்பத் திமிர் பிடித்து எழுதுகிறேன் என்று பலர் நினைத்தாலும் பரவாயில்லை; போர்ஹெஸ் எப்படி உலகத்தைச் சுற்றாமல் இத்தனையும் தெரிந்து கொண்டிருந்தாரோ, அப்படியே தென்னமெரிக்கா பற்றி மணிக் கணக்கில், நாள் கணக்கில் என்னால் சொல்ல முடியும்லிமாவின் ஒவ்வொரு தெருப் பெயரும் தெரியும்லா பாஸின் ஒவ்வொரு ஏற்ற இறக்கமும் தெரியும்அப்படிப் படித்திருக்கிறேன்என் ரத்தத்திலும் உணர்விலும் ஏறி இருக்கிறது தென்னமெரிக்கா. ஆனால் என் ஆயுளில் அங்கேயெல்லாம் செல்ல முடியுமா என்று தெரியவில்லைஒரு மனிதன் 25 வயதிலிருந்து 56 வயது வரை தன்னுடைய தாய்நாட்டைப் பிரிந்து வாழ்ந்தால் அவனுடைய மன உணர்வு எப்படி இருக்கும்? அதே உணர்வில்தான் நான் இருக்கிறேன்.   தென்னமெரிக்கா செல்லாவிட்டால் என் கட்டை கூட வேகாது என்று அவந்திகாவிடம் அடிக்கடி சொல்வது என் வழக்கம்.

 இந்த நிலையில் நீங்கள் என் மொழியை வைத்துக் கொண்டு உலகை உலா வரச் சொல்கிறீர்கள்அந்தக் கொழுப்புதான் என்னைப் பதற்றம் கொள்ளச் செய்கிறதுகொழுப்பு என்ற வார்த்தைக்கும் முன்னே இரண்டு எழுத்து வசைச் சொல்லை டைப் செய்து விட்டு நீக்கி விட்டேன்.

என் எழுத்தை வைத்துக் கொண்டு என்னால் மயிரைக் கூட பிடுங்க முடியாதுகாமராஜர் அரங்கத்துக்கு 40,000 ரூ. வாடகைஎன் நண்பர்கள் இருவரிம் ஆளுக்கு 10,000 மீதி 20,000 ஒருமாத வீட்டுச் செலவுக்கு வைத்திருந்த பணம்கேட்டதும் ஹமீது ஆடிப் போய் விட்டார்வெறும் ஃபில்ம் சேம்பரில் நடத்தலாம்நூறு பேரை நான்கு மணி நேரம் நிற்க வைக்க வேண்டியிருக்கிறது.  300 பேர் இடம் இல்லாமல் திரும்பிச் செல்ல வேண்டியிருக்கிறதுஅதனால்தான் இவ்வளவு செலவு செய்து காமராஜர் அரங்கம்இந்த நிலையில் உலகை உலா வரச் சொல்கிறீர்கள்உங்களைப் போன்ற ஆட்களை என்ன செய்வது என்று தெரியவில்லை.

நீங்கள் உலக இலக்கியங்கள் படித்திருக்கிறீர்கள் என்று சொன்னால் இனி மேல் யாரும் நம்ப மாட்டார்கள். அந்த அளவுக்கு உங்களை கேவலமாக பேசுகிறார்கள். அழுகையா வருது.” நான் கடவுள் படத்தில் அகோரி ஆர்யா அந்த முட்டாள் பெண்ணை கம்பால் அடித்தானா? நான் உங்களை என் காலில் கிடப்பதைத்தான் எடுத்து அடிக்க வேண்டும்வேறு எப்படியும் எனக்கு எழுதத் தெரியவில்லைஇதுவரை நான் 40 புத்தகங்கள் எழுதியிருக்கிறேன்அதில் ஒரு புத்தகத்தைப் படித்திருந்தால் கூட என் வாசிப்பு பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும்நீங்கள் படிக்கவில்லை; அல்லது, ங்களுடைய shithead-இல் ஏறவில்லைஊரிலேயே மிக அழகான பெண்என்பது என் மொழிபெயர்ப்புக் கதைகளின் தொகுப்பு. உலகின் மிகச் சிறந்த கதைகளை அதில் நான் மொழிபெயர்த்திருக்கிறேன்தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட அத்தனை நூல்களையும் விட அந்த மொழிபெயர்ப்பு சிறப்பாக இருக்கும்இதை நான் சவாலாகச் சொல்கிறேன்ஏனென்றால், ஸ்பானிஷ் மற்றும் அரபி மொழிகளை இந்த மொழிபெயர்ப்புக்காகவே கற்றுக் கொண்டேன்ஸ்பானிஷை தாய்மொழியாகக் கொண்டவர்களைப் போல் என்னால் ஸ்பானிஷை உச்சரிக்க முடியும்நெரூதாவை நான் ஸ்பானிஷில்தான் வாசிக்கிறேன்அதை விடுங்கள்எனக்கு ஆங்கிலம் அவ்வளவாகத் தெரியாதுஆனாலும் அருந்ததி ராயின் காட் ஆஃப் ஸ்மால் திங்க்ஸில் உள்ள அபத்தமான இலக்கணப் பிழைகளை என்னால் சுட்டிக் காட்ட முடியும்இது பற்றி இந்தியாவில் யாருமே பேசவில்லைநான் மட்டுமே அந்த நாவல் ஒரு சராசரியானது என்றும், அபத்தமான இலக்கணப் பிழைகள் மிகுந்தது என்றும் சொல்லி வருகிறேன்அது மட்டுமல்ல; சல்மான் ருஷ்டியின் ஆங்கிலம்தான் இந்திய எழுத்தாளர்களின் ஆங்கிலத்தில் மிகச் சிறப்பானது என்றும் விரிவாக எழுதியிருக்கிறேன்அதையெல்லாம் நீங்கள் படித்திருக்க வாய்ப்பில்லை. அல்லது, படித்திருந்தாலும் உங்கள் மரமண்டையில் ஏறவில்லை என்று தெரிகிறதுஎன் மொழிபெயர்ப்பாளர்கள் ஜெனிஃபர், ராஜேஷ் இருவருக்குமே என்னை சரியாக மொழிபெயர்க்க முடியவில்லை; அவர்களுடைய ஆங்கிலம் மிகச் சாதாரணமாக இருக்கிறது என்றும் எழுதியிருந்தேன்ராஜேஷ் ஒப்புக் கொள்கிறார். ஜெனிஃபர் அவரை நான் மட்டம் தட்டி விட்டதாக வருத்தப் படுகிறார்உண்மையைச் சொன்னதற்காக ஜெனிஃபர் எனக்கு நன்றி அல்லவா சொல்ல வேண்டும்யாராவது இப்படி என்னைப் போல் உண்மையைச் சொல்வார்களா? ஆஹா, ஓஹோ என்று ஐஸ் அல்லவா வைத்துக் காரியம் சாதித்துக் கொள்வார்கள்? ஆனால் இவர்கள் மொழிபெயர்ப்பது எனக்குப் போதும்ஏனென்றால், மலையாளத்தில் மொழிபெயர்க்கப்படுவதற்காக மட்டுமே அவர்களின் மொழிபெயர்ப்பு எனக்கு உதவுகிறதுஆனால் இன்னும் கொஞ்சம் சிறப்பாகச் செய்தார்களானால் ஆங்கிலப் பத்திரிகைகளில் பிரசுரிக்கலாம்; அது முடியாமல் போகிறது என்பது மட்டுமே என் ஆதங்கம்இப்போதெல்லாம் நானே ஆங்கிலத்தில் எழுதி கேரளப் பத்திரிகைகளுக்கு அனுப்பி விடுகிறேன்.

சரி, தில்லியில் நடந்த அல்மோஸ்ட் ஐலண்ட் கருத்தரங்கில் நான் கலந்து கொண்டது பற்றி மிக நீளமாக எழுதியிருந்தேன்அதையாவது படித்தீர்களா? அல்லது, அதுவும் உங்கள் மண்டையில் ஏறவில்லையா?  என்ன எழுதியிருந்தேன்அந்த சர்வதேச எழுத்தாளர் கூட்டத்தில் ஜாய் கோஸ்வாமியையும் என்னையும் தான் மிகச் சிறப்பாகப் பாராட்டினார்கள் என்பதைக் குறிப்பிட்டிருந்தேன்மற்றவர்கள் அனைவரும் அறிஞர்களைப் போல் பேசிய போது நாங்கள் இருவர் மட்டுமே எழுத்தாளர்களைப் போல் பேசினோம்சரி, இதை நான் சொன்னால் பொய் என்பீர்கள்வாணி கபில்தேவ் கரீபியன் ரெவ்யூ என்ற உலகப் புகழ் பெற்ற பத்திரிகையிலேயே எழுதியிருக்கிறாரே? அதுவும் உங்கள் மண்டையில் ஏறவில்லையா? இன்னொரு முறையும் அதை நான் மேற்கோள் காட்டுகிறேன்.

”There was the concern for another species of telling in Charu Nivedita, the wickedly inventive Tamil writer whose blend of classical and slang styles would be the despair of any translator who could not channel the spirits of Joyce, Nabokov, and Jean Genet. Charu’s speech ranged from “the time of screaming and howls of two thousand five hundred years ago, of Medea” that “still exists” (massacres are not unknown to him) to poker-faced tall tales of his vagabondage that might or might not have documentary value in addition to their truth of shock — “Your job is called ‘catamite’ . . . Going to bed with a person you don’t love is the greatest tragedy, I realised. So I quit the job” — and pieces of work-based advice, for example that eating oxtail soup desensitises the body against beatings.”
வாணி கபில்தேவ் ட்ரினிடாடைச் சேர்ந்தவர்இந்தியாவுக்கே அப்போதுதான் முதல்முறையாக வந்தார்என் பேச்சைப் பற்றியே அவர் குறிப்பிட்டிருப்பதை கவனிக்கவும்வாணி இங்கிலாந்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியை; சர்வதேச அளவில் பிரபலமான ஆங்கிலக் கவிஞர்.

அந்தக் கருத்தரங்கை நடத்திய ஷர்மிஸ்தா மொஹந்தி (இவர் ஒரு ஆங்கில நாவலாசிரியை; கவிஞர்) நான் பேசியதைப் பார்த்து விட்டுஉங்கள் ஆங்கிலம் மிகச் சிறப்பாக இருக்கிறது; நீங்கள் ஏன் ஆங்கிலத்தில் எழுதக் கூடாதுஎன்று கேட்டார்.  ”எனக்கு அந்த மொழியின் அடிப்படை இலக்கணம் தெரியாதேஎன்றேன். என் பேச்சைக் கேட்ட ஸ்லோவேனிய எழுத்தாளர் Tomas Salamun ”உங்கள் நாவல்கள் ஜெர்மன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டால் அங்கே உங்களைக் கொண்டாடுவார்கள்என்று என்னிடம் சொன்னார்போகட்டும்.
எனக்கு இது போன்ற சர்வதேச எழுத்தாளர்களின் அங்கீகாரம் போதும்; உங்களையும், உங்கள் நண்பர்களையும் போன்ற மூடர்களின் அங்கீகாரம் தேவையில்லை.

என்னுடன் இருந்த இங்கிலீஷ் மட்டும் பேசும் சில குரங்குகள் உங்கள் பேச்சைக் கேட்டதும் அட்டகாசமாக சிரிக்கத் தொடங்கி விட்டார்கள். சிலர் கேட்டார்கள் அவர் என்ன சொல்ல வருகிறார் என்று.” உங்களுடன் இருந்த குரங்குகளை இங்கே தமிழ்நாட்டுக்கு வரச் சொல்லி இங்கே உள்ள தமிழ் எழுத்தாளர்களின் மூத்திரத்தை வாங்கிக் குடிக்கச் சொல்லுங்கள்.  அப்போதாவது அந்த மூடர்களுக்கு புத்தி வருகிறதா என்று பார்ப்போம்நான் ஒரு ஜென் முனி.  “அங்கே இலை அசைகிறதா; காற்று அசைகிறதா?” என்று நான் கேட்டால் அந்தக் கேள்வியின் அர்த்தம் தெரிந்தவர்கள் மட்டுமே என் பக்கத்தில் வர முடியும்மற்ற நாய் குரங்கு பன்றிகளுக்கு என்னிடம் வேலை இல்லை.  உங்கள் சிநேகித மிருகங்களை கேரட்டை வைத்து சுய மைதுனம் செய்து கொள்ளச் சொல்லுங்கள்; அதற்கு மட்டுமே அந்த விலங்குகள் லாயக்கானவை. நான் அந்த மேடையில் என்ன பேசினேன் என்பது ஆங்கிலம் சம்பந்தப்பட்டதல்ல; கலாச்சாரம், ஃபாஸிஸம் என்ற இரண்டு கருதுகோள்கள் தொடர்பானவை.

குஷ்பூ பேசியதன் பெயர் பேச்சா? வேண்டாம். குஷ்பூவுக்கும் எனக்கும் சண்டை மூட்டி விடாதீர்கள்அது போல் இங்கே சென்னை கான்வெண்ட் பள்ளிகளில் படிக்கும் சிறுமிகள் அத்தனை பேரும் பேசுவார்கள்ஆனால் அவர்களுக்குத் தெரிந்த பெயர்கள் விஜய், ஆர்யா, சூர்யாஅவ்வளவு கலாச்சார சுரணை கொண்டவர்களோடு என்னை ஒப்பிட்டுஉண்மையில் என் முகத்தில் நீங்கள் மூத்திரம்தான் அடிக்கிறீர்கள். உங்கள் கடிதம் தரும் அருவருப்பும் ஆபாசமும் என்னால் தாங்க முடியவில்லை.

இனிமேல் இது போன்ற ஆங்கிலக் கருத்தரங்குகளில் கலந்து கொள்ள வேண்டாம்என்ற உங்களுடைய அறிவுரைக்கும் நன்றி. உங்கள் அறிவுரையை எல்லாம் கேட்டு நடந்தால் இங்கேயே கைமுட்டி அடித்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான்.  தமிழ்நாட்டைப் பற்றிய எந்தக் கட்டுரையாக இருந்தாலும் அவுட்லுக் மற்றும் தெஹல்கா பத்திரிகைகளில் என்னையும் சோவையும் தான் கருத்து கேட்கிறார்கள்சோவுக்கே ஆச்சரியம்நாம் 35 ஆண்டுகளாக அரசியல் விமர்சகனாக இருக்கிறோம்; இந்தச் சிறு பையன் எங்கிருந்து வந்தான் என்று. ”நான் சிறு பையன் அல்ல; நானுமே 35 ஆண்டுகளாக எழுதி வருபவன்தான்; வயது 56” என்று அவர் நண்பரிடம் சொல்லி அனுப்பினேன்.

மேலும், உங்களுக்கு ஒரு தகவல்நான் தமிழ் மேடைகளில் கூட இப்படித்தான் தத்துபித்து என்று பேசுவேன்உங்களுக்கு நல்ல மேடைத் தமிழ் கேட்க வேண்டுமென்றால் நெல்லை கண்ணன் பேச்சைக் கேளுங்கள்ஆங்கில மேடைக்கு வைகோவின் ஆங்கிலப் பேச்சைக் கேட்டுப் பயன்பெறுங்கள்இலக்கியவாதிகளை விட்டு விடுங்கள்.

இன்னொரு விஷயம். கூடிய விரைவில் ஒரு ஐரோப்பியப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச இலக்கியம் பற்றி உரையாற்றுவேன்அதையும் கேட்டு உங்கள் தோழிகள் கேலி செய்து உங்களை அழ வைக்கட்டும்.

(தொடரும்)
12.10.2010.
5.14 p.m

10 comments:

  1. என்னா நாகரிகம்?...தெரியாத பொண்ணுகிட்ட இவ்ளோ வெறிய காமிக்கிறானே? வீட்டுல எவ்ளோ வன்மத்தோட நடந்துக்குவான்? இது வேற சொல்றான், இவன் ஆணாதிக்கவாதியா எப்பவுமே இருந்தது இல்லையாம்...கரும சண்டாளம்..இதுனால தான் ஜெயமோகன் இவன் பெயர சொன்னாலே கொமட்டி கொமட்டி வாந்திஎடுக்குறாரு ...இந்த கரும சண்டாளத்துக்காக மனுஷ் மாதிரி ஆளுகளவுட்டு வெலகிட்டாரு ..

    ReplyDelete
  2. அருமையான சாட்டையடி, எல்லோருக்கும் மறதி என சாரு தப்புக் கணக்குப் போட்டு விட்டார்.
    இதைத் தேடினேன்.
    சேகரித்துத் தகுந்த நேரத்தில் "ரெமி மாட்டினு"க்கு திருப்பக் காட்டியதற்கு மிக்க நன்றி!
    பிச்சைக்காரன் என்பவர் "ரெமி மாட்டினு"க்கு செம்பு தூக்கியுள்ளார். அவர் இதைப் படித்தல் நன்று!
    உங்கள் பணி பாராட்டுக்குரியது.
    தொடர்புடைய இத் தொலைக்காட்சி நிகழ்ச்சியை இணையத்தில் பார்க்க தொடுப்புத் தரமுடியுமா?

    ReplyDelete
  3. மணியன்5 March 2013 at 06:11

    கொய்யால....செத்தாண்டா சிவாஜி!

    ReplyDelete
  4. விஜயலக்ஷமி என்று சாருவின் அடிபொடி அம்மையார் ஒருவர் இந்த கேடு கெட்டவனுக்கு ஜால்ரா பாடிக்கொண்டு இருக்கின்றார். அவருக்கு இந்த பதிவை அனுப்பி வைக்கவும்

    ReplyDelete
  5. @யோகம் பாரிஸ் here is the link
    http://www.youtube.com/watch?feature=player_embedded&v=g2B0Ot6ThP4

    @Anonymous - அது யாரு விஜயலஷ்மி ??

    ReplyDelete
  6. பிச்சையின் லேட்டஸ்ட் பதிவை பார்த்தால் தெரியும். (கமெண்ட் போட்டிருக்காங்க)
    ரொம்ப காலமாக சாருவுக்கு ஜால்ரா பாடிக்கிட்டு இருக்காங்க.
    சாருவின் அந்த செக்ஸ் chat ஐ நியாயப்படுத்தி வாதிட்ட ஒரே பெண் (குடும்ப குத்து விளக்கு ) இவங்க தான்.
    இவங்களை பற்றி சாரு "காம ரூப கதைகள் " இல் குறிப்பிட்டு இருக்கின்றது.

    ReplyDelete
  7. மணியன்9 March 2013 at 06:37

    நானும் அந்த நிகழ்சி பார்த்தேன் பார்க்காதவர்கள் இங்கு செல்லவும்.http://www.youtube.com/watch?feature=player_embedded&v=g2B0Ot6ThP4

    சாருவின் உளறல் படி கேரளாவிலும் கர்நாடகாவிலும் குடிப்பவர்கள் எல்லோரும் டீசண்டானவர்கள்.அங்கு எந்த பிரச்னையும் கிடையாது.அவர்கள் அடிப்பது தரமான மது.
    .
    இதோ கேரளாவிலும் கர்நாடகாவிலும் உள்ள டீசன்ட் மனிதர்கள் :-
    http://www.youtube.com/watch?v=Mrlyx6uayjQ
    http://www.youtube.com/watch?v=ch8VB2hYmmw
    http://www.youtube.com/watch?v=uOfNuDcJ06o
    http://www.youtube.com/watch?v=1sbxkxOPI2Q
    http://www.youtube.com/watch?v=xZAYd_4DvU0
    http://www.youtube.com/watch?v=s_PTFeDrMYI
    http://www.youtube.com/watch?v=eGgWi5CUL6A
    http://www.youtube.com/watch?v=8NrulESc7t0

    மேலும் சாருவின் கூற்றுப்படி இந்தியா வேறு தமிழ்நாடு வேறு...என்பதாகத்தான் புரிந்து கொள்ளமுடியும்

    K for களவாணி அறிக்கி என்கிற அறிவழகன்

    ReplyDelete
    Replies
    1. http://www.youtube.com/watch?v=_2VXIM0Wx-s
      this the speech link..!

      Delete