Saturday 26 October 2013

சாநி என்ற மனநோயாளி

    1)    ஒரு நாவல் புகழ் அருந்ததி ராய்க்கு புக்கர் பரிசு கொடுக்கப்பட்ட போது பரிசுக்கான காரணமாக புக்கர் நிறுவனம் சொன்னது, அருந்ததி ராய் தன் நாவலின் மூலம் ஆங்கில மொழியை மிகவும் செழுமைப்படுத்தியிருக்கிறார். ஆனால் ஆங்கிலத்தை முறையாகப் பயிலாத எனக்கே அவருடைய நாவலில் பக்கத்துக்கு ரெண்டு தப்பு புலப்பட்டது. Undress, disrobe என்ற வார்த்தைகளுக்குக் கூட வித்தியாசம் தெரியாமல் மட்டமாக எழுதியிருந்தார் அவர்
    2)    சேதன் பகத் இவருக்கு கூட்டம் வந்துவிடுமோ என்று பயந்தார் (ஜெய்ப்பூர் விழாவில்)
    3)    நோபல் பரிசு வாங்கின புத்தகங்களை விட இவரு எழுத்து டாப் டக்கர
    4)    ஹருகி முரகாமி புத்தகத்த இவரால படிக்க முடியல
    5)    George Szirtes இவருக்கு நோபல் பரிசு கிடைத்துவிடுமோ என்று பயந்தார்
    6)    இளையராஜாவிற்கு சரக்கு இல்லை
    7)    ரஹமானுக்கு சரக்கு தீர்ந்துவிட்டது, ஏ.ஆர். ரஹ்மான் ஒரு வேஸ்ட்
    8)    வழக்கு என் 18/9 படத்த 10 நிமிஷம் பார்த்து வாந்தி வந்துவிட்டது
    9)    மணிரத்தினம் ஒரு உருப்படாத கேஸ்
    10)    ஜெமோ ஒரு சமுக விரோதி
    11)    சுரா, புதமைபித்தன் எழுத்து எல்லாம் குப்பை
    12)    பத்து வருஷம் உயிர்மைல எழுதி மனுஷ் காசு குடுக்கல (ஓசி ஓல்)
    13)    கமல் ஒரு தண்டம்
    14)    சில பெண்கள் எல்லாம் இவருக்கிட்ட குழந்தை பெத்துக்க துடிக்கிறாங்க
    15)    மிஷ்க்கின் ஒரு dangerous fellow (கொஞ்சம் கேர்புல்லா ஹான்டில் பண்ணனும்)
    16)    கோபிநாத், அந்தோனி சமூக விரோதிகள்
    17)    ஹமாம் சோப்பு போட்டு குளிச்சு, ரேனால்ட் பேனா வைத்திருக்கிற மிடில் கிளாஸ் கண்டா வெறுப்பா இருக்கு

இதெல்லாம் சாரு என்ற ஒரு மன நோயாளி தனது ப்ளோகில் எழுதியதில் இருந்து தொகுக்கப்பட்டது. இவர் இருக்க வேண்டிய இடம் கீழ்பாக்கம்

சாநி என்ற கபடதாரி

சாநி: கருத்துச் சுதந்திரத்தை மிகப் பெரிதும் மதிப்பவன் நான். ஆனால் நம்முடைய சுதந்திரம் என்பது மற்றவர்களின் மூக்கை உடைப்பதாக இருக்கக் கூடாது. நீங்கள் புகை பிடிப்பவராக இருக்கலாம். ஆனால் மற்றவரின் முன்னே புகை பிடிப்பது அவரைத் துன்புறுத்தும் செயல் அல்லவா? இவ்வளவு சின்ன விஷயத்துக்குக் கூட இத்தனை யோசிக்கும் நாம் கருத்துத் தளத்தில் எப்படி இருக்கிறோம்? ஒருவர் ஒரு கருத்தைச் சொன்னால் அதற்காக அவரை வாயில் வந்தபடியெல்லாம் ஏசுகிறார்கள்........ இப்படித் தனக்குப் பிடிக்கவே பிடிக்காத ஒரு எழுத்தாளனைப் படித்து, அவனைத் திட்டி பக்கம் பக்கமாக தன் ப்ளாகில் எழுதுவதற்கு எடுத்துக் கொண்ட நேரத்தை அவர்கள் தங்கள் குழந்தையையோ மனைவியையோ கொஞ்சுவதற்கு எடுத்துக் கொண்டிருந்தால் இப்படி ஸைக்கோவாக மாறி இருக்க மாட்டார்கள். இவர்களின் எழுத்தைப் படித்தால் இவர்கள் கிரிமினல்கள் மட்டும் அல்ல, ஸைக்கோக்கள் என்றே முடிவுக்கு வர வேண்டியுள்ளது.

charuonline.com திரட்டிய சாருவின் "மரியாதையான" ஒரு சில பதிவுகள்:
நீங்கள் நேரில் இருந்திருந்தால், நீங்கள் ஒரு ஆணாகவும் இருந்திருந்தால் உங்கள் கன்னம் பழுத்திருக்கும் ....... சில சமூகங்களில் திருமணமான கையோடு அடுத்த நாளே மணமகனை விவாக ரத்து செய்யும் பெண்கள் அதிகம் உண்டு. காரணம் என்னவென்றால், திருமணம் ஆனவுடனேயே முதல் இரவிலேயே குதத்தில் புணர ஆரம்பித்து விடுவான்கள் அந்த நெடுநாள் ஹோமோசெக்ஸ்காரர்கள். மறுநாளே விவாகம் ரத்தாகி விடும். நீங்களும் அதே மாதிரி ஒரு காரியத்தைத்தான் செய்திருக்கிறீர்கள் ....... வேசியிடம் கூட யாரும் ஃப்ரீயாக ஓக்க முடியாது. ஆனால் தமிழில் எழுதினால் ஃப்ரீ ஓல் .... நீங்கள் படிக்கவில்லை; அல்லது, உங்களுடைய shithead-இல் ஏறவில்லை ......உங்கள் சிநேகித மிருகங்களை கேரட்டை வைத்து சுய மைதுனம் செய்து கொள்ளச் சொல்லுங்கள்; அதற்கு மட்டுமே அந்த விலங்குகள் லாயக்கானவை (12/10/2010)

அப்படிப் படிக்காமல் இப்படி ஒரு கடிதம் எழுதத் துணிந்திருந்தால் உங்களை செருப்பால்தான் அடிக்க வேண்டும் ...... இரண்டு எழுத்தாளர்களையும் படிக்காமல் இரண்டு பேருக்கும் அறிவுரை சொல்ல வந்திருக்கும் அற்பப் பதரே, நீ எங்களைப் படிப்பதை விட சீக்குப் பிடித்த வேசியின் யோனியை நக்கலாம் ......... இலக்கிய விவாதத்தில் உன்னைப் போன்ற தெருநாய்களெல்லாம் நுழையக் கூடாதுடா (15.7.2010)

வேசியை பஜனை செய்து கொண்டிருக்கும் போது பஜனை இன்பத்தில் “உனக்கு வீடு வாங்கித் தருகிறேன்; கார் வாங்கித் தருகிறேன்” என்று உளறுவதற்கு ஒப்பானது. நண்பர் என்னுடைய தீவிர வாசகர். திருமணமாகாதவர். சனிக்கிழமை இரவு தண்ணியைப் போட்டால் சாரு நிவேதிதா என்ற கேணக் கூதியின் ஞாபகம் வந்து விடுகிறது. உடனே போனைப் போடு (2/9/2010)

ஏனென்றால், மிஷ்கின் தனியாக வாழ்பவர். அது மட்டும் அல்லாமல் பிரபலமாகவும் இருப்பதால் அவருடைய அந்தரங்க வாழ்க்கை எப்போதுமே ஊடகங்களின் வெளிச்சத்திலேயே இருக்கும். அதனால்தான் நியூசிலாந்து சென்ற போது மேட்டர் பண்ணினாயா என்று கேட்டேன். இது ஒரு மனிதனின் மேல் நான் கொண்ட அதீதமான அன்பினாலும், வாத்சல்யத்தினாலும் கேட்ட கேள்வி (23/10/2010)

ஜெயமோகனை நீங்கள் எந்த இடத்தில் பார்த்தாலும் அவர் முகத்தில் காறித் துப்புங்கள் என்று என் வாசகர்கள் அனைவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன் ….. அப்போதே நீங்கள் ஜெயமோகனை செருப்பால் அடித்திருக்க வேண்டாமா? ………. சரி, ஜெயமோகன், என்னுடைய குஞ்சு கூட கொஞ்சம் சிறிய சைஸாக, ஊனமுற்றதாகத்தான் இருக்கிறது. அதையும் கொஞ்சம் ஆராய்ந்து கட்டுரை எழுதுங்களேன், ப்ளீஸ் (20/4/2010)

அப்போது என் உள் மனதில் “நீ உன் பெண்டாட்டியை ஒழுங்கா பண்றியா?” என்று கேட்க வேண்டும் போல் ஆர்வம் எழுந்தது. நாம் நினைப்பதையெல்லாம் கேட்டு விட முடிகிறதா, செய்து விட முடிகிறதா என்ன? அதெல்லாம் காமன்மேன்களுக்கு மட்டுமே உரிய சலுகைகள் (7/9/2012)

சாநி என்ற ஆன்லைன் பிச்சைக்காரனுக்கு ஏன் நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை கொடுக்கக்கூடாது?

இவர் முன்னுக்கு பின் முரணாக செய்யும் பதிவுகளை பார்த்தும், நீங்கள் பணம் குடுத்தால், உங்களை விட ஒரு சர்வ முட்டாள் இருக்க முடியாது! இவர் மேட்டுக்குடி வாழ்க்கை வாழ்ந்துகொண்டு, உங்களை ஒரு காமன்மேனாக இருக்க வைத்துவிடுவார்! நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை உங்கள் குடும்பத்துக்கு செலவழியுங்கள், இந்த "பணக்காரனுக்கு" அல்ல!
  1. இவரும் இவர் மனைவியும் 60000 ரூபாய் பென்ஷன் வாங்கிகிறார்கள்
  2. இவர் மகன் (step-son ), கப்பலில் வேலை செய்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார், 
  3. இவர் வளர்க்கும் உயர்த்த ஜாதி நாய்களுக்கு மாத செலவு 15000 ரூபாய். இந்த நாய்களுக்கு pedigree ப்ராண்ட் உணவுதான், உணவின் விலையை பாருங்கள் (http://www.dogspot.in/Pedigree/)
  4. இவர் குடிக்கும் ரெமி மார்டின் சரக்குக்கு மாத செலவு 10000 ரூபாய் (சாநி: "நண்பர்களுக்கு ஒரு அறிவிப்பு. நான் அதிகம் மது அருந்துவதில்லை என்று உங்களுக்குத் தெரியும். அருந்தினாலும் மிக ஸ்ட்ரிக்டாக ரெமி மார்ட்டின் தான். அது தவிர வேறு எதை அருந்தினாலும் பால்பிடேஷன் வந்து விடுகிறது. சிறுமலையில் இரண்டு நாளும் ரெமி மார்ட்டின் தான். ஒன்றுமே ஆகவில்லை. ஆனால் சில சமயங்களில் சூழ்நிலை காரணமாக அவ்வளவு ஸ்ட்ரிக்டாக இருக்க முடியவில்லை. அப்படி மூன்று தினங்களுக்கு முன்னால் இந்திய பிராந்தியை அருந்தியதிலிருந்து பால்பிடேஷன். நேற்று இரவிலிருந்து தொடர்ந்து உள்ளது. non stop")
  5. இவர் போடுவதெல்லாம் "brand name" உடைகள்தான் - (சாநி: "இப்போது நான் அணிந்துள்ள கண்ணாடியும் எனக்குப் பிடிக்கவே பிடிக்காமல் அவந்திகா என் தலையில் கட்டியது. விலை 40,000 என்பதால் எனக்குப் பிடித்தபடி இன்னொரு கண்ணாடி வாங்க முடியவில்லை. சிட்டி செண்டர் போய் எனக்குப் பிடித்த ஸி.கே. (Calvin Klein) அல்லது Giordano பிராண்டுகளில் சட்டை ட்ரௌசர் எடுத்து வருவேன். (உலகின் புகழ் பெற்ற 20 ஃபாஷன் பிராண்டுகளில் இந்த இரண்டும் இடம் வகிப்பவை). ஆனால் முதல் இடம் வகிக்கும் Louis Vuitton தான் எனக்கு மிகப் பிடித்தது. ஆனால் அது இன்னும் இந்தியா போன்ற ஏழை நாடுகளின் பக்கம் வரவில்லை")
  6. மாதா மாதம் உண்டியல் குலுக்கி அந்த பணம் எங்கே போகிறது என்று யாருக்கும் தெரியாது!
  7. 10 டௌனிங் பாருக்கு பணக்காரர்கள்தான் போக முடியும், ஆனால் இந்த பணக்கார பிச்சைக்காரனால் அங்கு ஆனாசியமாக போக முடியும்! (சாநி: "நட்ட நடுவில் நடன அரங்கில் மட்டும் ஒளி வெள்ளம். ஒரு 50 வயதான ஆள் ஒரு 20 – 25 வயது கொண்ட பெண்ணுடன் ஆடிக் கொண்டிருக்கிறான். ஆடுபவனின் வயதுதான் முக்கியம். எல்லா இளைஞர்களும் மிரண்டு போவார்கள். ஒரே கைதட்டலும் விசிலும் ரகளை பறக்கும்")
  8. வழக்கம் போல் யோகமுத்ரா போய் சாப்பிடலாம் என்றால் அதில் இரண்டு பிரச்சினைகள்" - அதாவது ஏழை எழுத்தாளம் தினமும் நூற்றி அம்பது ருபாய் சாண்ட்விச்சும் போய் வர ஆட்டோ சார்ஜ் நூறும் சேர்த்தால், ஓரு ஏழை எழுத்தாளன் காலையில் பசியாற அவர் செலவு செய்யும் தொகை வெறும் இருநூற்றி அம்பது தான் 
  9. "தீபாவளி அன்று சாப்பிட எனக்கு எதுவுமே கிடைக்காது, நூடுல்ஸ் இல்ல ஓட்ஸ் தான் சாப்பிடனும்னு ஒரு பத்தி. இன்னொரு பத்தியில் தனக்காக தன் மனைவி சைவமாக இருந்தாலும் பன்றி,நத்தை, மீன், மாட்டு கறியை சமைத்து தரும் அற்புத மனுஷின்னு புகழாரம் - ஏம்பா தெரியாம தான் கேட்குறேன், உங்களுக்காக பன்றி, மாட்டு கறி,நத்தை,மீன் எல்லாம் சமைத்துக் கொடுக்கும் உங்கள் மனைவி தீபாவளி அன்னைக்கு நாலு தோசை சுட்டுக் கொடுக்க மாட்டாங்களா?
  10. பாப்லோ நெருதா/மரியோ பர்கஸ் யோசா தன் நாட்டுக்காக பல தியாகங்களை செய்தவர்கள், ஆனால் இந்த இன்டர்நெட் பிச்சைக்காரன் தான் வாழும் தெருவிற்கு கூட ஒரு புல் பூண்டை பிடிங்குனது இல்லை!
  11. இந்த மாதிரி செண்டிமெண்ட் போஸ்டை போட்டே 35 வயது கீழ் உள்ளவர்களின் ஜட்டியை உருவுவதே இவர் வேலையாக போய்விட்டது
  12. எக்சைல் நூல் வெளியீட்டின் போது நூலகம் வைக்கிறேன் என்று சில பிரதிகளை ஏலத்துக்கு விட்டார், அந்த பணம் எங்கே போனது என்று அந்த மாசாணி அம்மனுக்கே வெளிச்சம் - http://charuleaks.blogspot.in/2013/03/blog-post_10.html
  13. 25 -35 வயதில் இந்த மாதிரி வாழ்கையை அடுத்தவன் காசில் கொண்டாடுகிற பேர்வழியிடம் பணத்தை கொடுத்துவிட்டு 40-50 வயதில் குடும்ப செலவுக்கு பணம் இல்லாமல் அப்போது இதை நினைத்து வருத்தப்படுவீர்கள்
  14. வளைகுடா நாட்டில் வேலை செய்பவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதிப்பார்கள் என்று எனக்கு தெரியும்! நிர்மல் இப்படி கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை he is flushing down the toilet!
  15. இவரது Exile புத்தகத்தை ரூ15000 ஏலம் எடுத்த ராஜா ராஜேந்திரனை கேவலப்படுத்தி வட்டத்தை விட்டு தூக்கினார்.
  16. அந்த வட்டத்தில் Baskar Raja (வாசகர் வட்டத்தை ஆரம்பித்தவர்) , Parthiban Nedunchezhian (வாசகர் வட்டத்தை ஆரம்பித்தவர்), Karthikeyan Venkatraman, Arul Selvan, Arun Dir ((Exile வெளியீட்டு விழாவிற்கு போஸ்டர் ஒட்டியவர்கள்)), சிவம் ஷிவம் (ஒரு காலத்தில அட்மினா இருந்தார்), பிரியமுடன் துரோகி, Sasi Kala, Nathan MC (மூணு மாசம் பணம் கொடுத்து நிறுத்தின உடனே, சாருகிட்ட இருந்த அர்ச்சனை வாங்குனாரு), கிருஷ்ண மூர்த்தி (சாருவ தூக்கிப்பிடிச்சு தூக்கி எறியப்பட்டவர்). இவங்களோட பதிவுகள பார்த்திங்கனா தெரியும் எவ்வளவு முட்டாள்தனமா இந்த ஆள ஆதரிச்சு பணம் செலவழிச்சு எட்டி உதைக்கப்பட்டார்கள் என்று. இவனுக்கு உதவி செய்தவர்கள் அனைவரையும் எட்டி உதைத்து தூக்கி எறிந்து இருக்கிறான், list is endless)
  17. "மொழிபெயர்ப்புகள் முடிந்து விட்டால் யாசகம் நின்று விடும். நிச்சயம் மேன் ஏஷியன் புக்கர் எனக்குக் கிடைக்கும்" - உண்மையில் மேன் ஏஷியன் புக்கர் பரிசுக்கு தகுதியானவர்கள் இந்த மாதிரி உளற மாட்டார்கள்!
  18. "இப்படி பத்துப் பதினைந்து தர்மசேனன்கள் என் பக்கத்தில் இருக்கிறார்கள். ஆனால் அவர்களால் என் சிலே பயணத்துக்குப் பணம் தர முடியாது. எல்லோரும் மத்தியதர வர்க்கம். அதனால்தான் உங்களிடம் கையேந்துகிறேன். முடிந்தால் தாருங்கள். இல்லாவிட்டால் அவமானம் செய்யாதீர்கள்" - மத்தியதர வர்க்கத்தை எவ்வளவு கேவலமாக பேசுகிறார் இவர்? இவர் பணம் குடுத்து குடுத்தே இவர் வாசகர்கள் ஒரு கேடு கெட்ட மத்தியதர வர்க்கமாகத்தான் இருக்க முடியும்!
  19. தாய்லாந்த் போய் இவர் சாதித்தது மேலே உள்ள படத்தில் உள்ள குட்டி மார்பில் உண்டியல் குலுக்குன காசை சொருகுனதுதான்!