Wednesday, 3 April 2013

சாருவை பார்த்து தொடை நடுங்கிய ஐரோப்பா எழுத்தாளர்!

Almost island (1) March 16th, 2011

George Szirtes நோபல் பரிசுக்கான காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்.  ஒரு இரவு விருந்தின் போது ஜார்ஜ் என்னைப் பார்த்து“சாரு, உங்களுக்கு என்ன வயது?” என்று கேட்டார்.  58 என்றேன். ” நல்லவேளை” என்றார்.
“ஏன்?”
“இல்லை… நீங்கள் என்னை விட நான்கு வயது சிறியவர் என்பதால் நான் நிம்மதியாக இருக்கலாம்.  இல்லாவிட்டால் எனக்கு முன்பே உங்களுக்கு நோபல் கிடைத்து விடுமே?”
என்னை கோமாளி என்று நினைத்துக் கொண்டிருக்கும் மண்டுகளுக்கு இது தமாஷாகத் தெரியும்.  ஆனால் ஜார்ஜ் இதை சீரியஸாகச் சொன்னார்.  என் நட்பு கிடைத்ததற்காகப் பெருமைப் படுவதாகவும் சொன்னார்.  சொன்னதோடு நிற்கவில்லை.  தன்னுடைய ப்ளாகிலும் அதை எழுதியிருக்கிறார்.
http://georgeszirtes.blogspot.com/2011/03/from-delhi-4.html
ஜார்ஜின் கவிதைகளை அபிலாஷ் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் என்பது எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி.  நான் அடிக்கடி புலம்புகிறேன் அல்லவா, எழுத்தாளர்களைத் தமிழகம் கொண்டாடுவதில்லை என்று.  இதுவரை ஜார்ஜ் ஸிர்ட்டெஸ் வாங்கியிருக்கும் பரிசுகளைப் பாருங்கள்.  நம்மூரில் என்ன நடக்கிறது என்றால் ஒரு கலைமாமணி விருது வாங்குவதற்கே யார் யாருக்கோ செருப்பு துடைக்க வேண்டியிருக்கிறது.  யார் பளிச்சென்று துடைக்கிறார்களோ அவர்களுக்கு விருது.
  • 1980 Faber Memorial Prize for The Slant Door
  • 1982 Elected Fellow of the Royal Society of Literature
  • 1984 Arts Council Travelling Scholarship,
  • 1986 Cholmondeley Prize
  • 1990 Déry Prize for Translation The Tragedy of Man
  • 1991 Gold Star of the Hungarian Republic
  • 1992 Short listed for Whitbread Poetry Prize for Bridge Passages
  • 1995 European Poetry Translation Prize for New Life
  • 1996 Shortlisted for Aristeion Translation Prize New Life
  • 1999 Sony Bronze Award, 1999 – for contribution to BBC Radio Three, Danube programmes
  • 1999 Shortlisted for Weidenfeld Prize for The Adventures of Sindbad
  • 2000 Shortlisted for Forward Prize Single Poem: Norfolk Fields
  • 2002 George Cushing Prize for Anglo-Hungarian Cultural Relations
  • 2002 Society of Authors Travelling Scholarship
  • 2003 Leverhulme Research Fellowship
  • 2004 Pro Cultura Hungarica medal
  • 2005 T. S. Eliot Prize, for Reel
  • 2005 Shortlisted for Weidenfeld Prize for the Night of Akhenaton
  • 2005 Shortlisted for Popescu Translation Prize for The Night of Akhenaton
  • 2007 Laureate Prize, Days and Nights of Poetry Festival, Romania
  • 2008 Bess Hokin Prize (USA) Poetry Foundation
  • 2009 Shortlisted for T S Eliot Prize for The Burning of the Books and Other Poems

No comments:

Post a Comment