ஃப்ரெஞ்சுப் புரட்சியும் குஞ்சுப் புரட்சியும்
The noun BASTILLE has 2
senses:
- a fortress built in Paris in the 14th century and used as a prison in the 17th and 18th centuries; it was destroyed July 14, 1789 at the start of the French Revolution
- a jail or prison (especially one that is run in a tyrannical manner)
பெருமாளும் ஜெஸ்ஸியும் வழக்கம் போல்
கெஸ்ட்
ஹவுஸில் சந்தித்துக் கொண்டனர். வழக்கம் போலவே
முத்தத்தில்தான் ஆரம்பித்தது. அங்கே
ஆரம்பித்தால் எங்கே
முடியும் என்று
ஜெஸ்ஸிக்குத் தெரிந்திருந்ததால் முத்தமே வேண்டாம் என
மறுத்தாள். ஆனாலும் எவ்வளவு நேரம்
மறுத்துக் கொண்டிருக்க முடியும். கன்னம்,
காது,
கழுத்து என்று
பரவிக்
கொண்டிருந்த முத்த
வெள்ளம் வெகு
சீக்கிரத்திலேயே உதட்டில் வந்து
கலந்தது. அப்புறம் என்ன?
வழக்கமான கதைதான்.
ஆனால்
அது
ஒன்றும் அவ்வளவு சடுதியில் நடந்து
முடிந்து விடவில்லை. முத்தமே இரண்டு
மணி
நேரத்துக்கு மேல்
சென்றது. பதினோரு மணிக்கு ஆரம்பித்தவர்கள் சுய
நினைவை
அடைந்த
போது
மணி
ஒன்றரை.
இரண்டரை மணி
நேரம்
முத்தத்தில் திளைத்திருந்தும் சலிக்கவில்லை. இரண்டு
பேருக்குமே சலிக்கவில்லை என்பது
மேலும்
விசேஷம்.
முத்தத்தின் இடையே
அவள்
சொன்னாள்: “என்னுடைய சொர்க்கமே உங்கள்
உதட்டில்தான் இருக்கிறது... ”
எத்தனையோ நூறு
முறை
பேரடைஸ், பேரடைஸ் என்று
சொல்லிக் கொண்டே
இருந்தாள்.
அவள்
எப்போதுமே ஆங்கிலத்தில்தான் பேசிக்
கொண்டிந்தாள். அவள்
எழுதி
அனுப்பிய கவிதைகளும் ஆங்கிலத்திலேயே இருந்தன. எல்லாவற்றையும் மொழிபெயர்த்துத்தான் இங்கே
எழுதிக் கொண்டிருக்கிறேன்.
அடிக்கடி அவள்
அரற்றிக் கொண்டிருந்த மற்றொரு வாசகம்:
“உங்கள்
சுவாசமே மணக்கிறது. How come ? ”
இந்த
வாக்கியத்தில் ‘ How come ? ’ என்ற சொல்லை
உச்சரிக்கும் போது,
அவள்
குரலிலும், தேக
மொழியிலும் ஏதோ
ஒரு
தேவலோகத்து வாத்தியத்தை வாசிப்பது போன்ற
ஒரு
விசேஷமான தொனி
கேட்கும்.
மேலும்
ஏதேதோ
பேசி
போதையேற்றிக் கொண்டேயிருந்தாள்.
“உங்கள் தேகமே
மணக்கிறது. பெர்ஃப்யூம் மணம்
அல்ல.
வேறு
ஏதோ
ஒரு
மணம்
... அது
என்னை
முற்றிலுமாக என்
வசமிழக்கச் செய்கிறது. நீங்கள் சொல்வதையெல்லாம் செய்
செய்
என்று
அது
எனக்கு
ஆணையிடுகிறது. கண்ணுக்குத் தெரியாத ஏதோ
ஒன்றினால் நீங்கள் என்னை
வசியம்
செய்கிறீர்கள். You are a bloody seducer. I want to kill you…”
இப்படிச் சொல்லிக் கொண்டே
அவனை
அடித்தாள். மேலும்
மேலும்
அடித்தாள்.
“எத்தனை பெண்களை நீங்கள் இப்படி
ஸெட்யூஸ் பண்ணியிருப்பீர்கள்; சொல்லுங்கள்? ”
” என்னுடன் இன்னும் இரண்டு
மூன்று
முறை
மேட்டர் பண்ணி
முடித்ததும் வேறொரு
தேவதையைத் தேடிப்
போய்
விடுவீர்கள்தானே? ”
” ராஸ லீலாவை
நான்
முடித்து விட்டேன். அதில்
வரும்
எல்லாப் பெண்களோடும் மேட்டர் முடிந்து விட்டதுதானே? ”
” இப்போது தற்சமயம் கைவசம்
எத்தனை
பெண்கள்? எத்தனை
பேரை
முடிக்க வேண்டும்? எத்தனை
பேரை
முடித்திருக்கிறீர்கள்? ”
இதற்கு
மேல்
பெருமாளால் பொறுமை
காக்க
முடியவில்லை.
” ஏன்டி நாயே,
இன்னொரு வார்த்தை பேசினாய், அறைந்து விடுவேன்; நான்
அறைந்தால் உனக்கு
ரத்தம்
வந்து
விடும்.
”
“சே...சொல்லாதீர்கள். அறையுங்கள். நீங்கள் அறைய
வேண்டும் என்றுதானே இவ்வளவும் சொன்னேன். ”
” ஏன்டி உனக்கு
என்ன
பைத்தியமா? ”
“ஆமாம், பைத்தியம்தான். நீங்கள் அறைந்தால் எனக்குப் பிடிக்கும். அறையுங்கள்... ”
முத்தமிட்டான்.
“ You are so soft… இவ்ளோ ஸாஃப்டா இருந்தா எனக்குப் பிடிக்காது... ”
” பிடிக்காட்டி இன்னொரு லவ்வரைப் பார்...என்னை மாதிரி முதியவனாக இல்லாமல் இளைஞனாக இருந்தால் நல்லது...
”
” அவனைத்தான் நானும்
தேடிக்
கிட்டு
இருக்கேன். ஒரு
பயல்
கூட
மாட்ட
மாட்டேங்குறான். ”
மீண்டும் மீண்டும் சீண்டிக் கொண்டே
இருந்தாள்.
ம்ஹும்.
இவளை
அறைய
முடியாது. மலரைப்
போய்
கசக்க
முடியுமா? சரி,
அப்படியே நிதானம் தவறி
அறைந்து விட்டாலும் விரல்கள் பதிந்து விடும்.
ஐரோப்பியப் பெண்களைப் போன்ற
நிறம்.
தொட்டாலே கன்றி
விடும்.
அறைவதா?
ஏதோ
புல்ஃபைட் மாதிரிதான் இருந்தது. ஏகப்பட்ட தந்திரங்கள். சமிக்ஞைகள். சீண்டல்கள். சவால்கள். ’ ம்ஹும்,
இவளிடம் இன்று
தோற்கவே கூடாது
’ என்ற
பிரதிக்ஞையுடன் அந்தக்
காதல்
யுத்தத்தின் கடைசி
ஆயுதத்தைப் பிரயோகித்தான்.
அதை
வேறு
விவரிக்க வேண்டுமா? உலக
இலக்கியத்தில் கொங்கையைப் பற்றி
எழுதாத
ஒரு
ஆளாவது
இருக்கிறானா என்ன?
உதடுகளிலிருந்து கொங்கைக்கு இறங்கியதுமே ஆட்டத்தின் போக்கு
ஒரேயடியாய் மாறியது. ஆனால்
இது
ஸேஃப்
பீரியட் அல்லவே?
ஆணுறையும் இல்லை.
ஐபில்லும் இல்லை.
(சல்லாபத்தின் இடையே
அவள்
சொன்னாள்: “சே,
கனவில்
கூட
இந்த
ஐபில்
ஞாபகம்
வந்து
தொலைக்கிறது. ”)
ஓரலில்
இறங்கும் அளவுக்கு அவளுக்கு இன்னும் கூச்சம் விடவில்லை. நடுவிரலைப் பிரயோகித்து அவளை
உச்சத்துக்கு அழைத்து வந்தான். முடித்து விட்டு
ஆசுவாசமாகத் தன்
விரலைப் பார்த்தான்.
“சே...வாட்
அ
டர்ட்டி ஃபெலோ...
” என்றாள்.
“என்னது, டர்ட்டியா? இதோ
பார்...
” என்று
சொல்லிக் கொண்டே
அந்த
விரலை
வாயில்
போட்டுச் சூப்பினான்.
இதைச்
சற்றும் எதிர்பார்க்காத ஜெஸ்ஸி
“பொறுக்கி, போய்
வாஷ்
பண்ணிட்டு வா...
” என்றாள்.
பெருமாள் வெற்றிக் களிப்புடன் அவளிடம் சொன்னான்... ” பார்த்தாயா, உன்னை
வா
போ
என்று
சொல்ல
வைத்து
விட்டேன்? ”
ஏற்கனவே இரண்டு
பேருக்கும் ஒரு
பந்தயம் இருந்தது. ‘எந்தக்
காலத்திலும் உங்களை
ஒருமையில் அழைக்க
மாட்டேன் ’ என்று
பெருமாளிடம் சொல்லியிருந்தாள் ஜெஸ்ஸி.
இன்றைய
தினம்
பொறுக்கி வரை
வந்து
விட்டது.
அதோடு
முடியவில்லை கதை.
மீண்டும் தொடர்ந்தது கலவி
விளையாட்டு. மீண்டும் குழப்பம். ஐபில்
இல்லாத
குழப்பம். ” அதை
நாளை
பார்த்துக் கொள்ளலாம்; அதுதான் மூணு
நாள்
இருக்கே. Come, do it…”
பெருமாள் பேசாமல் படுத்திருந்தான்.
“ம்...பண்ணு...வா... ”
இந்த
முறை
தமிழில் சொன்னாள்
இதற்கு
மேலும்
பொறுமை
காக்க
முடியாத பெருமாள் அவள்
மீது
படுத்து இயங்கிக் கொண்டிருந்த போது
யாரிடமிருந்தோ போன்.
பார்த்தால் விஷால்.
பெருமாளின் நிலைமை
தெரியாமல் அவன்
பாட்டுக்கு ஆரம்பித்து விட்டான்.
“உலகத்தில் நடந்த
புரட்சிகளைப் பற்றி
எழுதலாம் என்று
ஆரம்பித்திருக்கிறேன். முதலில் ஃப்ரெஞ்சுப் புரட்சி. அதில்
பாஸ்டில் என்று
ஒரு
வார்த்தை வருகிறது. அதை
எப்படி
உச்சரிக்க வேண்டும்? ”
’ அடப்பாவி, நீ
உருப்படுவாயா? விளங்குவாயா? ஏன்டா
இப்படி
இந்த
மாதிரி
நேரத்திலேயே போன்
செய்து
என்னை
டார்ச்சர் செய்கிறாய்? ’ என்று
நினைத்துக் கொண்டானே தவிர
சரியான
உச்சரிப்பை சொல்லி
விட்டுத்தான் காரியத்துக்கு வந்தான் பெருமாள்.
முடிந்ததும் அவள்
சொன்ன
தேவ
வசனம்:
“ You are the great great great great fucker of this world…”
***
25.10.2008.
11.50 a.m.
No comments:
Post a Comment