Tuesday, 15 January 2013

தமிழர் பண்பாடும் சாரு நிவேதிதாவும்

நேற்று தந்தி தொலைக்காட்சியில் தமிழர்பண்பாடு என்னும் தலைப்பில் சாரு விவாததில் கலந்து கொண்டு தமிழர்களுக்கு பண்பாட்டைப்பற்றி விளக்கினார்

பெருமாள் என்ற அவரது சுயபுனைவுக்கதாபாத்திரத்தின் குடும்ப பண்பாடும் யோக்கியதையும் கீழே(அவரே எழுதியது)




குட்டிக் கதைகள் நூற்றியெட்டு (78) 

கடவுளின் குழந்தைகள்

“அடிக்கடி உன்னை பிச்சைக்காரன் என்று சொல்லிக் கொள்கிறாய்; ஆனால் Esprit சட்டை போடுகிறாயே, எப்படி அது? ” என்று கேட்டான் விஷால்.

விஷாலுக்கு வெங்கியைப் பற்றித் தெரியாது. நடிகர் விஜய் ஒரு படத்தில் தன்னுடைய நண்பர்களின் காதலுக்கு ஓடி ஓடி உதவி செய்வார். வெங்கி அந்த மாதிரி. தன்னுடைய நண்பர்கள் யாராவது காதலில் விழுந்தால் போதும்; அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வான்.

பெருமாளின் கோஷ்டியைச் சேர்ந்தவன் ரவி. கோடீஸ்வரன். அவன் திடீரென்று ஒரு டீவி சீரியல் நடிகை ஒருத்தியைக் காதலித்தான். அவன் காதலித்தான் என்பதை விட அவள் இவனைக் காதலித்தாள் என்றுதான் சொல்ல வேண்டும். அவளுக்கு டீவி சீரியலை விட்டால் விபச்சாரம் ஒரு உப தொழில். ரவி ஒரு நாள் (இரவு) அவளிடம் போயிருக்கிறான். இரவுக்கு 15,000 ரூ. ஒரு லட்சமே கொடுக்கலாம். அவ்வளவு அழகி. ஆனால் என்னவோ தெரியவில்லை. அவளால் சினிமாவில் கால் பதிக்க முடியவில்லை.


                                     
ஒரே இரவில் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்து விட்டது. ரவியிடம் ஒரு பழக்கம் என்னவென்றால், ஒரு மாதத்துக்கு மேல் ஒரு பெண்ணிடம் பழக மாட்டான். அப்படிப்பட்டவன், இவளிடம் விழுந்து விட்டான். கிட்டத்தட்ட ஆறு மாத காலம் அவள் தன் மெயின் தொழிலையும், கூடவே உப தொழிலையும் விட்டு விட்டாள். முடிந்தால் அவனுடனேயே இருந்து விடலாம் என்பது அவள் எண்ணம்.

அந்தக் கால கட்டத்தில், அவர்களுக்கு பாண்டிச்சேரியிலிருந்து பிரியாணி அனுப்பிக் கொண்டிருந்தான் வெங்கி. இந்தக் காலத்தில் இப்படியெல்லாம் யார் செய்வார் சொல்லுங்கள்? மாஸ் ஓட்டலிலிருந்து சென்னைக்கு மதியத்துக்குள் பிரியாணி வந்து சேர்ந்து விடும். ஆள், வாகனம் எல்லா ஏற்பாடும் வெங்கி.

அந்த நடிகையுடன் ஆறு மாதம் பழகினான் ரவி. இப்போது அவள் மீண்டும் டீவி சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறாள்.

                                           

அதே போன்றுதான் பெருமாளின் காதலையும் வாழ வைத்துக் கொண்டிருந்தான் வெங்கி. பெருமாளின் களப் பணிக்கான காஸ்ட்யூம் செலவெல்லாம் அவனுடையது.

” வெங்கியின் தொலைபேசி எண்ணைக் கொடு ” என்று கேட்டான் விஷால்.

“ம்ஹும்...எத்தனை காலத்துக்குத்தான் அவன் மற்றவர்களின் காதலுக்கே உதவி செய்து கொண்டிருப்பான்? நீ பெண்ணாக இருந்தால் தருகிறேன்... ”

பிச்சை என்றதும் இன்னொரு விஷயம் ஞாபகம் வருகிறது. பெருமாளின் வாசகன் ஒருவன் “இப்படிப் பிச்சை எடுத்துப் பிழைப்பதை விட நீ சாகலாம் ” என்று லண்டனிலிருந்து மெயில் அனுப்பியிருந்தான்.

டேய் மாதர்சோத், பெருமாள்தான் பலமுறை எழுதியிருக்கிறானே, அவனுடைய அம்மா ஒரு விபச்சாரி என்று. அம்மா மட்டுமா? தங்கை கூட விபச்சாரிதானே? ஒரு விபச்சாரியின் மகனாகவும், ஒரு விபச்சாரியின் சகோதரனாகவும் வளர்ந்தவனுக்குப் பிச்சை எடுப்பது போன்ற சிமுட்டான் வேலையிலெல்லாம் ஈன மானம் இருக்க முடியுமாடா, லவ்டே கா பால்.

டேய் மாதர்சோத், பெருமாளின் அம்மாவும், தங்கையும் மட்டுமல்ல, அவனுடைய குடும்பத்தில் மட்டும் ஒரு அரை டஜனுக்கு மேற்பட்ட பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்கள். பெருமாளின் பெரியம்மாவோ எல்லாவற்றையும் மிஞ்சியவள். தன்னுடைய மூத்த மகனுடனேயே குடும்பம் நடத்தி இரண்டு குழந்தையும் பெற்றாள். ஒரு ஆண்; ஒரு பெண். அதாவது, பெருமாளுக்கு அவர்கள் தம்பி தங்கைகள். இதிலும் ஒரு குழப்பம் நடந்தது; என்ன தெரியுமா? அந்தப் பெரியம்மாவின் மகளுடன் – அதாவது, தங்கையுடன் - பெருமாளும் பெருமாளின் தம்பியும் நீண்ட காலம் உறவு வைத்திருந்தார்கள். உறவு என்றால் செக்ஸ்டா, தேரி மா தி ஃபுத்தி. அதற்குப் பழி வாங்கும் விதமாகவோ அல்லது இயல்பாகவோ, அந்தப் பெரியம்மாவின் மகன் - அதாவது, பெருமாளின் ஒன்று விட்ட தம்பி - பெருமாளின் தங்கையைக் காதலித்துத் திருமணமும் செய்து ஒரு குழந்தையையும் கொடுத்து வீட்டை விட்டுத் துரத்தி விட்டான்.

                                      

டேய் மாதர்சோத், இப்படிப்பட்ட ஒரு கௌரவமான குடும்பத்தில் பிறந்து, கக்கூஸ் அள்ளும் தொழில் செய்து, பிறகு சிறிது காலம் ஜேப்படித் திருடனாகவும் வாழ்ந்த பெருமாளுக்கு பிச்சை எடுப்பதுதானா மானக் கேடான விஷயமாக இருக்கும் என்று நினைக்கிறாய்?

ஜேப்படித் திருடனாக மட்டும் அல்ல; ஒரு வருட காலம் பெருமாள் தன் விந்துவை மட்டுமே மூலதனமாகக் கொண்டு வாழ்ந்திருக்கிறான். வாரம் இரண்டு முறை விந்து வங்கிக்குச் செல்வான். அவனால் தினந்தோறும் விந்து சப்ளை செய்ய முடியும். ஆனால் விந்து விற்பனைக்கென்று சில விதிமுறைகள் உள்ளன. அதன்படி வாரம் இரண்டு முறைதான் விற்க முடியும். நான் தான் விற்பனை என்று எழுதுகிறேன். விந்து வங்கியில் தானம் என்றுதான் சொல்வார்கள்.

அதிலும் விந்து தானம் செய்பவருக்கு வயது வரம்பெல்லாம் இருக்கிறது. ஆனால் பெருமாளின் மிகப் பெரிய பிரச்சினையாக இருந்தது என்னவென்றால், அவனுக்கு சுய மைதுனம் செய்தால் விந்து வெளி வராது. புணர்ச்சியின் போது வரும் என்கிறீர்களா? அப்போதும் வராது. விறைப்பும் போகாது. உண்மையில் பெண்களுக்கு இது ஒரு வரப் பிரசாதம். விறைப்பும் குறையாது; விந்தும் வெளிப்படாது என்றால் அது எப்பேர்ப்பட்ட ஒரு நிலை!

இது ஒரு வியாதி என்றும், நடிகர் சந்திர பாபுவுக்கு இது இருந்ததாகவும், இதனாலேயே அந்தக் காலத்து நடிகைகளிடையே சந்திர பாபு மிகவும் பிரபலமாக விளங்கினார் என்றும் பெருமாள் கேள்விப் பட்டிருக்கிறான்.

(இதைப் படிக்கும் டாக்டர் நண்பர்களே, அந்த வியாதிக்கு என்ன பெயர் என்பது மறந்து விட்டது; தயை கூர்ந்து எனக்கு எழுதுங்கள்.)

சரி, எப்போதுதான் விந்து வெளியாகும் என்கிறீர்களா? அதற்கு அவனோடு கலவி கொள்ளும் பெண் மனது வைக்க வேண்டும். இவனைக் கீழே போட்டு, அவள் இவன் மீது மெதுவாக, மிக மிக மெதுவாக இயங்கினால் மட்டுமே ஒரு கட்டத்தில் விந்து வெளியாகும். இப்படிப்பட்டவன் விந்து வங்கியில் எப்படித் தன் விந்துவை விற்பது?


                              

பசி...பசி...அவனுடைய பசியை விட அவனுடன் அனுப்பப்பட்டு விட்ட அவனுடைய ஆறு வயது மகளின் பசியைப் போக்க வேண்டும். தனியறையில் அமர்ந்து அங்கே இரைந்து கிடக்கும் செக்ஸ் புத்தகங்களைப் பார்த்து சுய மைதுனம் செய்து விந்துவை சீஸாவுக்குள் விட்டுக் கொடுக்க வேண்டும். அரை மணி நேரம் ஆகியும் ஆள் வெளியே வராததால் அந்த விந்து வங்கிப் பெண் கதவைத் தட்டுவாள்.

டேய் மாதர்சோத், எல்லாவற்றையும் பார்த்து விட்டான்டா பெருமாள். இந்தப் பிச்சையா பெரிய விஷயம்? தேரி மா தி ஃபுத்தி...

இதை எழுதி முடித்து விட்டு யோசிக்கும் போது, பெருமாள் கொடுத்த விந்துவெல்லாம் இப்போது எத்தனை குழந்தைகளாக எங்கெங்கெல்லாம் இருக்கிறதோ என்று ஆச்சரியம் ஆச்சரியமாக இருக்கிறது.

***

28.10.2008.

12.45 p.m.

Monday, 14 January 2013

லாக்கப்பில் தள்ளுவேன் (May 20th, 2010)

போலீஸ் துறையில் உயர் அதிகாரியாக இருக்கும் ஒருவர் என்னுடைய நெருங்கிய நண்பர். ஓரிரு முறை சவேரா ஓட்டல் மூங்கில் பாரில் சந்தித்திருக்கிறோம். ஆனால் எங்கள் பேச்சில் என் எழுத்து இடம் பெற்றதில்லை.  எப்போதும் பிஸியாகவே இருக்கும் அவர் என் எழுத்தைப் படிக்கக் கூடும் என்று நான் எதிர்பார்த்ததே இல்லை. சென்ற மாதம் ஒருநாள் போன் செய்து “இணைய தளத்தை இப்படி சும்மாவே போட்டு வைத்தால் என்ன அர்த்தம்? தினமும் காலையில் ஆஃபீஸ் வந்ததும் உங்கள் எழுத்தைப் படித்தால்தான் சுறுசுறுப்பாக வேலை செய்ய முடிகிறது” என்று சொல்லி என்னைத் திட்டிய போதுதான் அவர் என் எழுத்தின் தீவிர வாசகர் என்று எனக்குத் தெரிந்தது.
அவர் சென்ற வாரமும் போன் செய்து “விரைவில் கமிஷனர் பதவியை எதிர்பார்க்கிறேன்.  அப்படி ஆனதும் உங்களைப் பிடித்து லாக்கப்பில் தள்ளுவதுதான் முதல் வேலை” என்றார்.
“ஐயோ என்ன சார் இது? நித்யானந்தா மாதிரி நான் எந்தத் தப்பும் பண்ணவில்லையே?” என்று அதிர்ச்சியுடன் கேட்டேன்.  அப்புறம் அவர் விளக்கியதும்தான் விஷயம் புரிந்தது.
என்னை லாக்கப்பில் தள்ளி ஒரு கம்ப்யூட்டரைக் கொடுத்து எழுத வைப்பாராம்.  சென்ற மாதம் அவர் என்னிடம் சொன்ன பிறகும் இணைய தளத்தில் எழுதாமலேயே ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன் என்றார்.
”கம்ப்யூட்டரோடு சேர்த்து தினமும் கொஞ்சம் அப்ஸொலூட் வோட்காவும் அனுப்பி விடுங்கள்” என்றேன்.
நீங்கள் எழுதுவதாகச் சொன்னால் அதையும் செய்யத் தயார் என்றார்.  பிறகு ஒரு யோசனையும் தெரிவித்தார்.  ”மிகவும் அவசர வேலையாக இருந்தால் பழைய கட்டுரைகளையாவது பதிவேற்றம் செய்யுங்கள்; உங்கள் எழுத்தை இரண்டு முறை படிக்கலாம்; சுவாரசியம் குறையாது” என்றார்.
“I will do it, officer.”
***
20.5.2010.
8.54 a.m.

Sunday, 13 January 2013

உங்கள் மகளைப் பார்த்து விட்டீர்களா?

எழுதுவது என்பது இவ்வளவு பெரிய போராட்டமாக இருந்தாலும் ஏன் எழுதுகிறேன் , அதுவும் ஒரு நாளில் 18 மணி நேரம் , 20 மணி நேரம் என்றால் , தன்யாவின் கடிதத்தை மீண்டும் படித்துப் பாருங்கள். அந்த உணர்வை ecstasy என்றோ frenzy என்றோ சொல்லலாம். தமிழில் சுமாராக பரவசம் என்கலாம். இந்த உணர்வு எனக்கு எழுத்திலும் , வாசிப்பிலும் கிடைக்கிறது என்பதாலேயே இத்தனை மணி நேரம் இதில் ஈடுபடுகிறேன்.
எனக்கு எழுதுவதை விட வாசிப்பதுதான் அதிகம் பிடிக்கும். ஆனால் இப்போது என் மனம் பூராவும் கதைகள் கொட்டிக் கிடப்பதால் அதையெல்லாம் தீர்த்துக் கட்டி விட்டுத்தான் வாசிக்க வேண்டும் என்று இருக்கிறேன்.
இப்போது அடுத்த கேள்விக்கு வருவோம். உங்கள் மகளைப் பார்த்து விட்டீர்களா ?
எந்த மகளைக் கேட்கிறீர்கள் ? எனக்கு ஏகப்பட்ட மகள்கள் உண்டு. ஏன் , உத்தமத் தமிழ் எழுத்தாளனின் மகளைக் கூட என்னுடைய மகளாகவே கருதுவேன் ; அவளிடம் அவள் அப்பனிடம் உள்ள வக்கிரமெல்லாம் இல்லாதிருந்தால். ஆனால் அவள் ஒரு நல்ல பெண்ணாகத்தான் இருக்க வேண்டும். ஏனென்றால் , அயோக்கியர்களுக்கு நல்ல குழந்தைகளே பிறப்பர். பல இடங்களில் இப்படிப் பார்த்திருக்கிறேன். அரசியலை விட்டுத் தள்ளுங்கள். அது ஒரு விதி விலக்கே இல்லாத சாக்கடை. நான் நம்மைப் போன்ற மனிதர்களைப் பற்றிப் பேசுகிறேன்.
உதாரணம் , கார்த்திக். என் அனுபவத்தில் நான் பார்த்த அற்புதமான மனிதன். ஆனால் அவனுடைய biological தகப்பன் ஒரு அயோக்கியன். அவந்திகா கார்த்திக்கை உண்டாகியிருக்கும் போது மாட்டை அடிப்பது போல் அவளை அடித்திருக்கிறான். அவனுடைய நோக்கம் அவளையும் அவள் வயிற்றில் வளரும் சிசுவையும் கொல்ல வேண்டும் என்பதாகவே இருந்திருக்க வேண்டும். அந்த அளவுக்கு அடிப்பானாம். அலுவலகத்திலிருந்து வரும் அவளுக்கு
வீட்டைத் திறந்து விடாமல் “ எவனோடு படுத்து விட்டு வந்தாய் ? ” என்று திட்டி விட்டு உள்ளே போய் விடுவானாம். வெளியில் உள்ள வாசற்படியிலேயே இரவு ஒன்பது வரை அழுதபடி அமர்ந்திருப்பாள் அவந்திகா. இவனுக்குப் பயந்து கொண்டு எதிர் வீட்டுக்காரர்கள் இவளுக்குக் கொஞ்சம் பச்சைத் தண்ணீர் கூட கொடுக்க மாட்டார்கள்.
பிறகு ஒன்பது மணி அளவில் எதிர்வீட்டுக் காரர்கள் , பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லோரும் சேர்ந்து ” புள்ளத்தாச்சிக்காரிப்பா , கொஞ்சம் கதவத் தொறந்து வுடுப்பா தம்பி ” என்று கெஞ்சிய பிறகுதான் திறந்து விடுவான். சாப்பாடு போட்டால் சாப்பாட்டோடு சேர்த்து தட்டை அவள் மூஞ்சியில் விட்டு எறிவான், ” எவனை நினைத்துக் கொண்டு சமைத்தாய் ? ” என்று கேட்டபடி. அவனுடைய துணிமணிகளையும் அவள்தான் துவைக்க வேண்டும். வாஷிங் மெஷினெல்லாம் கிடையாது. அவனோ ஒரு ஸ்போர்ட்ஸ்மேன். வண்டி வண்டியாக வந்து விழும் துணி.
அவந்திகா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போது ஒருநாள் அவளை வயிற்றில் எட்டி உதைத்திருக்கிறான். மறுநாள் அவனுக்கு மூளைக்காய்ச்சல் வந்து ஒரு வாரம் மருத்துவமனையில் கிடந்து இறந்து போனான். அவனை அவனுடைய வெறுப்பே கொன்றது. அதனால்தான் நான் வெறுப்பு என்ற விஷயத்திலிருந்து விலகி நிற்கிறேன். அதனால்தான் உத்தமத் தமிழ் எழுத்தாளன் மீதும் பரிதாபம் கொள்கிறேன். அவனை வெறுப்பு என்ற நோய் முழுமையாகப் பீடித்திருக்கிறது.
அது போகட்டும். அப்பேர்ப்பட்ட ஒரு குரூரமான மனிதனுக்குப் பிறந்த என் மகன் கார்த்திக் ஒரு ஈ எறும்பைக் கூட கொல்ல மாட்டான்.
( அவந்திகாவின் வாழ்க்கை பற்றி விரிவாக ஸீரோ டிகிரியில் உண்டு; இ-புக்காகவோ அல்லது வேறு எப்படியோ வாங்கிப் படியுங்கள்).
மகள் பற்றிச் சொல்ல வேண்டும் இல்லையா ? என் தம்பி மகள் ஜனனியும் என் மகளைப் போலத்தான். இப்படி ஒருமுறை அவளை யாரிடமோ அறிமுகப்படுத்தியதற்காக என்னை செம திட்டு திட்டினாள் ஜனனி. ‘ போல ’ என்று சொல்லக் கூடாதாம்.
பத்து ஆண்டுகளாக அவள் என்னைப் பார்க்காமல் தனிமைப்படுத்தப் பட்டாள். என்னை என் குடும்பத்தினருக்குப் பிடிக்காது என்பதுதான் ஒரே காரணம்.
எப்படிப் பிடிக்கும்? என் தங்கை வந்து கேட்பாள், “எப்போண்ணே சீரியலுக்கெல்லாம் கதை வசனம் எழுதுவீங்க? ”
“நீ என்ன, நாகூரில் இருந்த மாதிரி இன்னும் எருமைப் புத்தியோடே இருக்கே? ” இது நான்.
இதிலிருந்து என்னை குடும்பத்தில் நடக்கும் அடுத்த கல்யாணம் அல்லது அடுத்த மரணம் வரை ஒதுக்கி வைத்து விடுவார்கள். அதிலும் என் தம்பி அவனுடைய மனைவியின் மரணத்துக்குப் பிறகு ஒரு பிசாசை (அப்படித்தான் ஜனனி அவள் சித்தியை அழைக்கிறாள்) கல்யாணம் செய்து கொண்டதிலிருந்து ஜனனி ஏதேதோ ஊர்களில் ஏதேதோ ஹாஸ்டல்களில் தங்கி அனாதையைப் போல் படித்துக் கொண்டிருந்தாள்.
நான் வளர்க்கிறேன் என்று சொன்னதற்கும் என் தம்பி ஒத்துக் கொள்ளவில்லை. அதனால் அவளை நான் பத்து ஆண்டுகளாகவே பார்க்க முடியாமல் இருந்தது.
ஜனனியும் குடும்பத்திலுள்ள தடையை மீறி என்னுடன் பேசும் அளவுக்கு அப்போது துணிச்சல் உள்ளவளாக இல்லை. இடையில் ஏதோ ஒரு திருமண வைபவத்தில் கும்பலோடு கும்பலாகப் பார்த்ததுதான்.
இப்போது வளர்ந்த பெண்ணாக ஆகி விட்டதால் குடும்பத்தின் தடையை மீறுவதென்று முடிவு செய்து ஒருநாள் எனக்கு போன் செய்தாள். அவளுக்குக் கைத்தொலைபேசியும் வாங்கிக் கொடுக்க அவளுடைய சித்தி சம்மதிக்கவில்லை.
( ‘ அந்தத் தேவுடியா யாரையாவது முஸ்லீம் பையனை இழுத்துக் கொண்டு ஓடிடுவா ’ ).
( ‘ ஆமா, ஒரு நாளைக்கு நூறு தடவையாவது அவ என்னைத் தேவுடியான்னு சொல்லாம் இருக்க மாட்டா ’ )
தன் தோழியின் கைத்தொலைபேசியின் மூலம் பேசினாள். கல்லூரிக்கு வரச் சொன்னாள்.
பெண்கள் கல்லூரிக்குள் சென்று 35 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். திருச்சியில் படித்த போது ஹோலி க்ராஸ் கல்லூரிப் பக்கம் சென்றிருக்கிறேன். அவ்வளவுதான்.
ஏதோ உலக அழகிப் போட்டியில் முதல் பரிசு வாங்குபவர்களைப் போல் இருந்தாள்.
“என்னடி இது, இவ்ளோ அழகா இருக்கே? நான் எதிர்பார்க்கவே இல்லையே? ”
” அப்படியா சொல்றீங்க? அவ்வளவா அழகா இருக்கேன்? ”
“ஆமாம் செல்லம்...உன்னை அந்தக் கல்யாணத்தில் பார்த்தபோது நீ இப்படித் தெரியவில்லையே? ”
“எனக்கு நம்முடைய உறவினர்களைப் பிடிக்காது. அதனால் ‘ டல் ’ லாக இருந்திருப்பேன். அதனால் அப்படித் தெரிந்திருக்கும்... ”
” இருந்தாலும் என்னால் நம்பவே முடியவில்லை...பசங்கள்ளாம் துரத்தித் துரத்திக் கொண்டு வருவான்களே? ”
“பசங்க வந்தா கூட பரவால்லியே; இந்த லெஸ்பியன்ஸ் தொல்லைதான் தாங்க முடியவில்லை...: ”
வீட்டுக்கு வந்தோம். பேசிக் கொண்டிருந்தோம். சித்தி கதைதான். எப்போது பார்த்தாலும் “வெளியே போடி தேவுடியா ” என்று சொல்கிறாளாம்.
“ரொம்ப நல்லதாப் போச்சு...இங்கே நம் வீட்டுக்கு வந்து விட வேண்டியது தானே? ”
அதற்கு அவள் தந்தை ஒத்துக் கொள்ளவில்லையாம். ஹாஸ்டலும் வேண்டாம் என்கிறானாம் என் தம்பி.
“ஏன்? ”
“கெட்டுப் போய் விடுவேனாம். ”
என் இணைய தளத்தைப் படிக்கிறாள். ” உங்கள் எழுத்து என்றால் எனக்கு உயிர்... ஆமாம்; என்னுடைய மார்க்கை ஏன் நீங்கள் கேட்கவே இல்லை? ” என்று கேட்டாள் சிரித்துக் கொண்டே.
” பொதுவாக நான் யாரிடமும் மார்க் கேட்க மாட்டேனே கண்ணே? ”
“அது தெரியும் எனக்கு. ஆனால் நான் உங்களுடைய செல்ல மகள் இல்லையா? என்னிடம் கேட்க வேண்டாமா? ”
அவளிடம் கேட்காததற்குக் காரணங்கள் பல இருந்தன. சித்தி கொடுமை தாங்காமல் அவளுடைய அண்ணன் வீட்டை விட்டே ஓடி விட்டான். இப்போது எங்கே இருக்கிறான் என்றே தெரியவில்லை.
அப்படியெல்லாம் வீணாகி விடாமல் உருப்படியாகப் படித்து இப்போது கல்லூரி வரை வந்துள்ள ஒரு பெண்ணிடம் எப்படி என்னால் மார்க் கேட்க முடியும் என்பதை அவளிடம் சொன்னேன்.
“ம்...கேட்டிருக்கலாம் ” என்றாள் குறும்புச் சிரிப்புடன்.
“என்னடி சிரிக்கிறே? என்ன விஷயம்? ”
சென்ற ஆண்டு பேப்பரை எடுத்துப் பாருங்கள். அதில் என் போட்டோ இருக்கும். ஆங்கிலம் தமிழ் இரண்டிலும் நான் ஸ்டேட் ஃபர்ஸ்ட். ஸ்கூலிலும் நான்தான் ஃப்ர்ஸ்ட். ”
” ஆகா...உன்னை இப்போது முத்தமிட வேண்டும் போல் தோன்றுகிறது. ஆனால் வளர்ந்து விட்டாயே கண்ணே... ”
ஜனனியும் அவளுடைய அம்மாவைப் போலவே என்னை எந்த விதமாகவும் அழைத்துப் பேசுவதில்லை என்பதை கவனித்தேன். அவளுடைய அம்மா என்னை நேரில் எப்படியும் அழைப்பதில்லை. மற்றவர்களிடம் ‘ அண்ணன் ’ என்று குறிப்பிடுவாள்.
அதைப் போலவே ஜனனியும் என்னைப் பற்றி மற்றவர்களிடம் குறிப்பிடும்போது ‘ பெரிய நைனா ’ என்றும், என் அருகில் இருக்கும்போது எந்த விதமாகவும் அழைக்காலும் இருக்கிறாள்.
ஜனனிக்கும் அவள் அம்மாவுக்கும் இன்னொரு ஒற்றுமை இருந்தது. ஜனனியைப் போலவேதான் அவளுடைய அம்மாவும் 35 ஆண்டுகளுக்கு முன்னால் தன் சொந்த அம்மாவிடம் பட்ட கஷ்டத்தை என்னிடம் சொல்லிப் புலம்பியிருக்கிறாள். அதே வார்த்தைகள். அதே கஷ்டங்கள்...
இதுதான் நான் என் மகளைச் சந்தித்த கதை...
ஆனால் எனக்குப் பிறந்த என் சொந்த மகளை நான் என் வாழ்நாளில் சந்திக்க மாட்டேன். சந்திக்கவும் விரும்பவில்லை. அவளை நான் disown செய்து விட்டேன். காரணம்? ஏற்கனவே சொன்னதுதான். அயோக்கியனுக்கு நல்ல பிள்ளை பிறக்கும். நல்லவனுக்கு?
அவந்திகாவின் முதல் கணவனையும் மிஞ்சக் கூடிய வகையில் குரூரமாகவும், வக்கிரமாகவும் என் மகள் எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தாள். அது பற்றி நாளை, விரிவாக.
6.7.2008.
3.00 p.m.
---------------------------------------------------------------
னனியைச் சந்தித்த போது நடந்த ஒரு சுவாரசியமான சம்பவத்தைச் சொல்ல மறந்து போனேன்.
இதுவரை என்னுடைய சாப்பாட்டு மேஜையில் என்னைத் தவிர வேறு யாரும் என்னோடு அமர்ந்து சாப்பிட்டதில்லை. விஷாலோடு ஓரிரு முறை சாப்பிட்டு இருக்கிறேன். என் குடும்ப உறுப்பினர்களோடு அப்படிச் சாப்பிட்டதில்லை. அவந்திகா , கார்த்திக் இருவரின் சாப்பாட்டு நேரமும் என்னுடைய சாப்பாட்டு நேரமும் ஒத்து வராது என்பதே காரணம். என்னுடைய நேரம் ஏழரை , பனிரண்டரை , ஏழரை. அவர்களுடைய நேரம் பதினொன்றரை , மூன்றரை , பத்தரை. ' இப்படி இரண்டு ஹிப்பிகளோடு வாழ வேண்டியிருக்கிறதே ' என்று புலம்பியபடி "ஒரு பெண் குழந்தை இருந்தால் இப்படி அனாதையைப் போல் தினம் தினம் தனியாகச் சாப்பிட்டுக் கொண்டு இருப்பேனா ?" என்று சொல்லிக் கொண்டே சாப்பிடுவேன்.
அதோடு என் அம்மாவைத் தவிர வேறு யாரும் எனக்கு சாப்பாடு பரிமாறியதும் இல்லை. எனக்கு யாரேனும் சாப்பாடு பரிமாறினால் அது பிடிக்கும். அவந்திகாவிடம் கேட்டால் ' சமைப்பதே பெரிய விஷயம் ; இதில் பரிமாறவும் வேண்டுமா , போய்யா ' என்று சொல்லி விடுவாள்.
அன்று ஜனனி என் வீட்டுக்கு வந்த போது அவந்திகா அலுவலகம் சென்றிருந்தாள். பனிரண்டரைக்கு எனக்குப் பசி மணி அடித்தது.
ஜனனியிடம் "சாப்பிடலாமா ?" என்று கேட்டேன். "ஓ , சாப்பிடலாமே" என்றாள் உடனடியாக. "பொதுவாக எத்தனை மணிக்கு சாப்பிடுவாய் ?" என்று கேட்டேன். "பனிரண்டரைக்குப் பசிக்கும் ; ஆனால் இரண்டு மணிக்குத்தான் அந்தப் பிசாசு சமைத்து முடிக்கும்" என்றாள்.
முதல் முதலாக எனது சாப்பாட்டு மேஜையில் இன்னொரு மனித ஜீவி. எனக்குச் சாப்பாடு பரிமாறி விட்டுத் தானும் போட்டுக் கொண்டாள் ஜனனி.
இப்படிப் பல விஷயங்களில் என்னைப் போலவே இருந்தாள் அந்த அழகு தேவதை.

என் மகள் எனக்கு அனுப்பியிருந்த மின்னஞ்சல் ஒரு பக்கம் இருக்கும். எனக்கு அவ்வப்போது வருமே ஆபாச வசை கடிதம், அதைப் போல் இருந்தது அந்தக் கடிதம். நீ ஒரு குடிகாரன், ஸ்த்ரீ லோலன், ஆபாச எழுத்தாளன், உன்னுடைய ஸீரோ டிகிரி ஒரு போர்னோ (இரண்டு பக்கத்துக்கு மேல் என்னால் படிக்க முடியவில்லை), நீ ஒரு பெண்ணை ரேப் பண்ணியிருக்கிறாய் என்று பல விதமான புதிய செய்திகள் இருந்தன அதில்.
அவள் பெயரில் வேறு யாரோ அனுப்பிய மெயில் அல்ல அது. விஷயம் என்னவென்றால், சில மாதங்களுக்கு முன் அவள் எனக்கு ஒரு கடிதம் அனுப்பினாள். என்னைச் சந்திக்கக் கூட முயற்சி செய்யாமல் மகள் மகள் என்று என்ன ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள் என்று அதில் கண்டிருந்தது.
நான் என்னுடைய நிலையை விளக்கிப் பதில் எழுதினேன். அதாவது, மகளைப் பார்க்க வேண்டும் என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய போது “நீர் உமது மகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி இருக்கிறீர் என்று தெரிகிறது. நீர் விரும்பினால் இது பற்றி உமது மகள் நீதி மன்றத்தில் சாட்சி கூறத் தயாராக இருக்கிறாள் ” என்று பதில் நோட்டீஸ் வந்தது.
அந்த நிமிஷத்திலிருந்தே என் மகளைச் சந்திக்கும் ஆசையை விட்டு விட்டேன். சிறைச்சாலைக்குப் பயந்து அல்ல; அப்படி சாட்சி சொன்னால் பின்னாளில் என் மகள் குற்ற உணர்ச்சியால் தற்கொலை செய்து கொண்டு இறந்து போகலாம்; அல்லது, மனப் பிறழ்வு ஏற்பட்டு பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் அடைக்கப்படலாம்.
இப்படியாக என் மௌனத்தின் மூலம் என் மகளின் வாழ்வையும், உயிரையும் நான் காப்பாற்றினேன்.
இதையும் அவளிடம் சொன்னேன். “நல்ல வேளை; அம்மாவின் மிரட்டலுக்குப் பயந்து நான் அப்படிச் சொல்லியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை ” என்று பதில் குறுஞ்செய்தி அனுப்பினாள். அந்தக் குறுஞ்செய்தி இன்னமும் என்னிடம் பத்திரமாக இருக்கிறது.
தான் என்னைத் தொடர்பு கொண்ட விஷயம் பற்றி யாரிடமும் சொல்லிவிடக் கூடாது என்றும், எதிலும் எப்போதும் எழுதி விடவும் கூடாது என்றும் சத்தியம் வாங்கியிருந்தாள்.
அதனாலேயே இது பற்றியெல்லாம் நான் வாயையே திறக்காமல் இருந்தேன். தினம் ஒரு 50 குறுஞ்செய்திகள் வரும். இப்படியெல்லாம் அனுப்பினால் பிறருக்குத் தெரிந்து போய் மீண்டும் நம்முடைய தொடர்பு விட்டுப் போகும் என்று எச்சரிக்கை செய்தேன். என் அம்மா ஒரு தெய்வம் என்று பதில் வந்தது. வாயை மூடிக் கொண்டேன்.
சன் தொலைக்காட்சியில் தன்னுடைய பேட்டி வருவதை ஒரு டஜன் தடவை நினைவு படுத்தினாள்.
இடையில் ஒரு குறிப்பு: என்னை ஒரு முறை கூட அப்பா என்னை அப்பா என்று அழைக்கவில்லை. அது பற்றி நான் கவலையும் படவில்லை. இது பற்றியெல்லாம் கவலைப்படும் நிலையை நான் தாண்டியிருந்தேன்.
பிறகு திடீரென்று குறுஞ்செய்தி நின்று போனது. நானும் தொடர்பு கொள்ளவில்லை. இரண்டு மாதங்களுக்குப் பிறகு மேற்கண்ட ஆபாச வசைக் கடிதம் அவளிடமிருந்து வந்தது.
இப்படி அவளிடம் சத்தியம் செய்து கொடுத்து விட்டு இப்போது இதை ஏன் பகிரங்கமாக எழுதுகிறேன் என்று ஒருவர் என்னைக் கேட்கலாம். சத்தியம் என்பதற்கு இரண்டு பேர் நட்புடன் இருக்கும் வரைதான் அர்த்தம் இருக்க முடியும். நட்பு முறிந்து போனால் சத்தியமும் முறிந்து போகும். அவ்வளவுதான்
இந்த ஒரு பக்கக் கடிதத்திற்கு நான் 200 பக்கங்களைக் கொண்ட ஒரு நாவலை பதிலாக எழுதி வருகிறேன். இந்த நாவலில் வரும் மூன்று வெவ்வேறு கதாபாத்திரங்கள் (ஒரு பெண், ஒரு ஆண், ஒரு குழந்தை) ஒரே விஷயத்தை அவரவர் கோணத்தில் சொல்வதாக அமையும். கிட்டத்தட்ட அகிரா குரஸவாவின் ரஷோமான் பாணியில் இருக்கும்.
பாபாவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். என் மகளின் மீது எனக்கு ஒரு தீராத பாசமும் பிணைப்பும் ஏக்கமும் இருந்தது. அது தொடர்ச்சியான உள்வலியாகவும், வேதனையாகவும் என்னைத் தின்று கொண்டேயிருந்தது. இப்போது அந்த வலி போய் விட்டது; எனக்கு அப்படி ஒரு மகள் இல்லை என்ற தெளிவு பிறந்து விட்டது.
* * *
6.7.2008.
7.00 p.m.


Saturday, 12 January 2013

சரவண பவன் இன்று திறந்து இருக்குமா? (2) (October 26th, 2011)

டியர் சாரு,
உங்களின் 300 தீபாவளி வாழ்த்துகளுடன் சேர்த்து மற்றும் ஒரு தீபாவளி நல்வாழ்த்து.
“என்னைப் போல் அனாதையாக வாழும் ஆத்மாக்கள்” என்ற வார்த்தையை பார்த்த உடன் மிகவும் மனது கஷ்டமாகப் போய் விட்டது சாரு. இந்த வார்த்தையை நேற்று பார்த்திருந்தால் கண்டிப்பாக கோவையில் இருந்து சென்னை வந்து இனிப்பு மற்றும் புத்தாடைகளுடன்  உங்களை சந்தித்திருப்பேன். அப்படிச் செய்யாமல்  போனதற்கு என்னை மன்னித்து விடவும்.
டிசம்பர் 6 புத்தக வெளியீட்டிற்கு (தீபாவளி) வாழ்த்துக்கள். உங்களுக்குப் புத்தாடை வாங்கித் தராவிட்டாலும் எக்ஸைல் நாவலின் ஐந்து பிரதிகள் வாங்கி டிசம்பர் 6 தீபாவளியில் உங்களை மகிழ்விப்பேன்.
நன்றி.
தினேஷ் பாபு
கோயம்புத்தூர்.
டியர் தினேஷ் பாபு,
உங்கள் மனதைக் கஷ்டப்படுத்தி விட்டதற்காக வருந்துகிறேன்.  ஆனால் சிலருக்காவது ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன்.  சென்ற ஆண்டு தீபாவளியின் போதும் இதேபோல் ஒரு புலம்பல் கட்டுரையை எழுதியிருந்தேன்.  அன்றைய தினம் என் கணினியில் ஞாநியின் பெயரில் பச்சை நிறத்தைப் பார்த்தேன்.  ”என்ன, முறுக்கு சாப்பிட்டீர்களா ஞாநி?” என்று கேட்டேன்.  “யாராவது கொண்டு வருவார்களா என்று காத்திருக்கிறேன்” என்றார்.  அப்போதே மணி காலை ஒன்பது இருக்கும். இதெல்லாம் நகர வாழ்க்கையின் சோகம் என்று நினைக்கிறேன்.  கிராமங்களில் இந்தப் பிரச்சினை இல்லை.  யாராவது தனியாக இருந்தால் அவர் வீட்டில் தான் பலகாரம் அதிகமாக இருக்கும்.  எல்லாருடைய வீட்டிலிருந்து வந்து குவியும்.  இங்கே நகரத்தில் கேட்பதற்கே நாதி இல்லை.
எல்லாப் பண்டிகைகளிலும் இப்படித்தான். நான் இருக்கும் தெரு பணக்கார முஸ்லீம்கள் வசிக்கும் தெரு.  பக்கத்து வீட்டில் இரண்டு முறை ஏ.ஆர். ரஹ்மானைப் பார்த்திருக்கிறேன்.  ஆனால் ரம்ஸான், பக்ரீத் போன்ற பண்டிகை தினங்களில் அல்வா கொடுப்பார்கள்.  அவர்கள் எல்லோரும் எங்கள் வீட்டோடு மிகுந்த அன்போடு பழகுபவர்கள்.  அப்படி இருந்தும் ஏன் பிரியாணி தராமல் அல்வா தருகிறார்கள் என்று எனக்கு ஒரே ஆச்சரியமாக இருக்கும்.  பிறகு ஒருநாள் பக்கத்து வீட்டு வாட்ச்மேனிடமே நேரடியாகக் கேட்டு விட்டேன்.  ”நீங்கள் ப்ராமின் வீடு என்பதால் பிரியாணி கொடுக்காமல் அல்வா கொடுக்கிறோம்” என்றார். ”அட, உங்களை அல்லா வச்சுக் காப்பாத்த!” என்று ஆச்சரியத்தில் எங்கள் ஊர்ப் பாணியில் சொல்லி விட்டேன்.  அவந்திகாவினால் விளைந்த நன்மை!
இப்போது இவள் என்ன செய்கிறாள் என்றால், ஸ்ரீ மிட்டாய் கடைக்குப் போய் – மயிலாப்பூரிலிருந்து சேத்துப்பட்டு வரை போக வேண்டும் – சிரமம் பார்க்காமல் அவ்வளவு தூரம் போய் 2000 ரூபாய்க்கு அல்வாவும் லட்டும் வாங்கிக் கொண்டு வந்து எல்லா வீடுகளுக்கும் விநியோகம் செய்தாள்.  நான் தொடக் கூட முடியாது என்று மறுத்து விட்டேன்.  நேற்று வீட்டுக்கு வந்த பாஸ்கருக்கும் கொஞ்சம் அல்வாவும், லட்டும், மிக்ஸரும் கிடைத்தது.  (பாவம், பாஸ்கர்!)
என்னுடைய வருத்தம் என்னவென்றால், முறுக்கும் சீடையும் பலவித உருண்டைகளும் சுழியமும் பணியாரமும், இது எல்லாம் செரிமானம் ஆவதற்கு தீபாவளி லேகியமும் இல்லாமல் அது என்னய்யா தீபாவளி என்பதுதான்.  இன்னொரு வருத்தம், இங்கே உள்ள முஸ்லீம் குடும்பங்களைப் பற்றி.  அவந்திகா கொடுக்கும் லட்டு, அல்வாவை வைத்து ’தீபாவளி தினத்தில் இதுதான் விசேஷம் போல’ என்று அவர்கள் நினைத்து இருப்பார்கள்.  பாவம்.
இதற்கிடையில் ஒரு வாசகி தன்னுடைய வீட்டுக்கு சாப்பிட அழைத்தார்.  அவரது அன்புக்கு நன்றி.  எனக்கு சிதம்பர நினைவுகள் நூலில் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு எழுதியிருந்த ஒரு சம்பவம் ஞாபகம் வந்தது.  பாலாவின் இளவயதில் நடந்த சம்பவம் அது.  அவருடைய கவிதைகள் அப்போது இளைஞர்களிடையே மிகவும் பிரபலம்.  நெருப்பு மாதிரி இருக்கும்.  அவரும் ஒரு ஹிப்பியைப் போல், சந்நியாசியைப் போல், பிச்சைக்காரனைப் போல் இந்தியா பூராவும் சுற்றிக் கொண்டிருந்தார்.  ஒருநாள் அவருக்கு நல்ல பசி.  அது ஒரு ஓணம் நாள்.  கேரளத்தில் – ஊர் மறந்து விட்டது – ஒரு ஊரில் பசியில் கண்கள் அடைக்க, நீண்ட நாள் வளர்ந்த தாடியுடன், அழுக்கு வேஷ்டியுடன் ஒரு வீட்டில் சாப்பிட எதுவும் கிடைக்குமா என்று கேட்கிறார்.  ஓணம் நாளில் இப்படி ஒரு இளம் வயதுப் பிச்சைக்காரனா என்று வீட்டில் உள்ளவர்கள் திகைத்துப் போய் அவரை வீட்டுக்குள் அழைத்து சாப்பிடச் சொல்கிறார்கள்.  பாலா பல நாள் பசியுடன் அள்ளி அள்ளிப் போட்டுக் கொள்கிறார்.  அப்போது அந்த வீட்டில் இருந்த பெண் – கல்லூரி மாணவி – “ஸார், நீங்கள் பாலச்சந்திரன் சுள்ளிக்காடுதானே? எங்கள் கல்லூரிக்கு வந்து கவிதை வாசித்திருக்கிறீர்களே?” என்று கேட்கிறாள்.
அப்போது பாலா எந்த அளவு வெட்கப்பட்டு, கூசிக் குறுகிப் போயிருப்பார் என்று யோசித்துப் பாருங்கள்.  இந்த தீபாவளி தினத்தன்று என் சரவண பவன் கட்டுரையைப் படித்து விட்டு மனக் கஷ்டம் கொண்டு, மிகுந்த அன்புடனும் பிரியத்துடனும் அந்த வாசகி தன் வீட்டுக்கு என்னை சாப்பிட அழைத்த போது பாலாவின் வாழ்வில் நடந்த அந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தேன்.  என்னை யாரென்றே தெரியாத அந்த வாசகியின் குடும்பத்தினருக்கு அவர் என்னை எப்படி அறிமுகப்படுத்துவார்?  ஒரு தீபாவளி தினத்தின் காலையில் தங்கள் வீட்டில் வந்து அமர்ந்து சாப்பிடும் ஒரு நபரை அந்த வீட்டு மனிதர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள்?
நண்பர்களே, உங்கள் மனதைக் கஷ்டப்படுத்துவதற்காக இதை நான் எழுதவில்லை.  நகர்ப்புறம் சார்ந்த வாழ்வின் கலாச்சாரப் பிரச்சினைகளில் இந்த அல்வாவும் ஒன்று.
உங்கள் எல்லோருடைய அன்புக்கும் நன்றி.  எனக்கு தீபாவளி வாழ்த்து அனுப்பிய 300 வாசகர்களையும் நான் சும்மா விடப் போவதில்லை.  அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு எக்ஸைல் பிரதியை வாங்கியே ஆக வேண்டும்.
சாரு

சரவண பவன் இன்று திறந்து இருக்குமா? (October 26th, 2011)

காலை வணக்கம்; தீபாவளி வாழ்த்துக்கள்” என்று காலை ஐந்து மணிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்திருக்காவிட்டால் இந்த நாட்குறிப்பை நான் எழுதியிருக்க மாட்டேன்.  ஐந்து மணிக்குக் கூட நம்மைப் பற்றி நினைக்க ஒரு ஆத்மா இருப்பது நல்ல விஷயம்தான்.  இருந்தாலும் ஒரு பண்டிகை நாள் அன்று காலை உணவுக்காகக் கவலைப் பட்டுக் கொண்டிருக்கும் ஒருவன் இந்தக் குறுஞ்செய்தியை எப்படி எடுத்துக் கொள்வது?
வழக்கம் போல் நான்கு மணிக்குத் துயில் எழுந்து ஸீரோ டிகிரியின் ஃப்ரெஞ்ச் மொழிபெயர்ப்பை வாசித்துக் கொண்டிருந்தேன்.  நான் இரவு உணவு சாப்பிடும் வழக்கம் இல்லாததால் காலையில் கொலைப் பசி தெரியும்.  என்ன செய்யலாம் என்ற கவலை நான்கு மணிக்கே தொற்றிக் கொண்டது.  தீபாவளி நாள் அன்று எல்லோரும் குதூகலத்துடன் இருப்பார்கள்; நாய்களுக்குத்தான் அன்றைய தினம் தண்டனை தினம்.  நானும் நாய்களுக்குப் பிரியமானவன் என்றபடியால் எனக்குமே இது தண்டனை தினம்தான்.  வழக்கம்போல் நடைப் பயிற்சிக்குப் போக முடியாது.  நேற்று கூட போய் வந்து விட்டேன்.  மழைக் காலத்தில் மெரினா கடற்கரை அற்புதமாக இருக்கும்.  இன்று வெடிச் சத்தம்.   பப்பு, ஸோரோ மாதிரியே உள்ளுக்குள் அடங்கி விட்டேன்.  அதிலும் ஸோரோ ரொம்பவே பயப்படுகிறது.  வெளியே செல்லவே அச்சப்பட்டு நேற்று வீட்டுக்குள்ளேயே மூத்திரம்.  இன்று அதனால் ஸோரோவிடம் கடினம் காண்பித்து வெளியே அனுப்பி காலைக் கடனை முடிக்கச் செய்தேன்.
தெருமுனையில் உள்ள அண்ணாச்சி கடை காலை ஆறு மணிக்கே திறந்து விடும்.  மாவாவது வாங்கிக் கொண்டு வந்து நாமே இட்லி போட்டுச் சாப்பிட்டு விடலாம் என்று நினைத்து வெடிகளுக்கு இடையே கஷ்டப்பட்டு நடந்து சென்றேன்.  அங்கேயும் மாவு கிடைக்கவில்லை; அன்பான வார்த்தைகள்தான் கிடைத்தன.  “தீபாவளி வாழ்த்துக்கள்; இன்று கடை விடுமுறை.”
சென்ற வாரம் இப்படித்தான் ஒருநாள் காலை உணவுக்காக மாட்டிக் கொண்ட போது நானே மாவு வாங்கி வந்து எனக்குப் பிடித்தமான இட்லியைச் செய்தேன்.  தொட்டுக் கொள்ள ஒரு 25 காய்ந்த மிளகாயையும், மூன்று பூண்டு பல்லையும் கல் உப்பையும் போட்டுத் துகையல் அரைத்துக் கொண்டேன்.  சுடச் சுட இட்லியின் மீது செக்கில் அரைத்த நல்லெண்ணையை ஊற்றி, நாக்கைத் துண்டாடும் அந்தச் சிவப்பான துகையலைத் தொட்டுக் கொண்டு ஒரு 15 இட்லியைக் காலி செய்தேன்.  அது இப்போது ஞாபகம் வருகிறது.
வாசகர் வட்ட முகநூலைத் திறந்தேன்.  ”பண்டிகைக்கு முதல் நாள் இரவு குழிப் பனியாரமும் கோழிக் குழம்பும், நிற்காமல் தூறிக் கொண்டே  இருக்கும் வானமும், பட்டாசு சத்தமும், மத்தாப்பு ஒளியும், எண்ணெய் குளியலும், விதவிதமான பலகாரங்களும், புதுத் துணியும், பண்டிகை காசும், புதுப் படமும் இப்படி எதுவுமே இல்லாமல் நாளைக்கு வேலைக்குப் போகும் என்னை மாதிரி ஒரு துரதிர்ஷ்டசாலிக்கு தீபாவளி வாழ்த்து சொல்லும் உங்களை என்ன சொல்வது… சரி நீங்களாவது சந்தோசமா தீபாவளிய கொண்டாடுங்க…. Happy Diwali Folks … இப்படிக்கு துபாய்ல குடும்பத்தோட குப்பை கொட்டுற ஒரு அப்பாவி தமிழன்…!” என்று ஜனார்தனன் காசி விஸ்வநாதன் எழுதியிருந்ததைப் படித்தேன். அவராவது துபாயில் இருக்கிறார்.  மயிலாப்பூரில் இருந்து கொண்டே எனக்கு இந்த நிலை.  என்னைப் போல் அனாதையாக வாழும் ஆத்மாக்கள் பண்டிகை தினங்களில்தான் ரொம்பக் கஷ்டப்பட்டுப் போகிறார்கள்.
மெயில்பெட்டியில் சுமார் 300 தீபாவளி வாழ்த்துக்கள் வந்து குவிந்திருக்கின்றன.  எவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலி நான்?  ஸீரோ டிகிரியில் உள்ள வார்த்தைகளால் ஆனது வாழ்க்கை என்ற கவிதை ஞாபகம் வந்தது. எனக்குக் கிடைத்த வார்த்தைகள் அதிகம்.
ஆனால் சில சந்தர்ப்பங்களில் சில மனிதர்களிடமிருந்து வார்த்தைகள் கூட கிடைப்பதில்லை. ”எனக்கு அம்மா ஒரு புடவை வாங்கித் தந்தார்; அப்பா ஒரு புடவை வாங்கித் தந்தார்; பெரியப்பா ஒரு புடவை வாங்கித் தந்தார்; அண்ணா ஒரு புடவை வாங்கித் தந்தான்; தம்பி ஒரு புடவை வாங்கித் தந்தான்; கணவர் மன்மந்திரிலிருந்து புடவை வாங்கித் தந்தார்.  (”விலை என்ன?”  ”12000 ரூபாய்க்கு ஒரு அட்டகாசமான புடவை இருந்தது.  ஆனால் அதை விசேஷங்களுக்கு மட்டும்தான் கட்டிக் கொள்ள முடியும்.  அவ்வளவு வேலைப்பாடு.  அதனால் 8000 ரூ. புடவையையே வாங்கிக் கொண்டேன்)”
“இவ்வளவு சொல்கிறாய்… எனக்குப் புத்தாடை வாங்கி ஆயிற்றா என்று ஒரு வார்த்தை கூட கேட்கவில்லையே நீ?”
எப்போதுமே நாம் ஒரு தவறைச் செய்தால் அதை விட பெரிதாக ஒரு தவறைச் செய்தால்தானே நம் மனம் அடங்கும்.  என் கேள்விக்கு தோழி சொன்ன பதில்:  “என் கணவரிடம் அப்படிக் கேட்டு எனக்குப் பழக்கம் இல்லையே?” (கவனியுங்கள் அராத்து)
அதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை; நேற்று நான் எழுதியிருந்த பொருவிளங்காய் உருண்டை பற்றியும் சொன்னார் தோழி. ”அது ரொம்பக் கெட்டியாகவும் இருக்கக் கூடாது; அதே சமயம், சீனி உருண்டை மாதிரி உதிர்ந்து விடுவது போலவும் இருக்கக் கூடாது. என் அம்மா பிரமாதமாகச் செய்வார்…”
ஆமாம்; என் அம்மாவும் பிரமாதமாகச் செய்வார்கள்.  யோசித்துப் பார்க்கிறேன்.  என் அம்மா தனது 78 வயது வரை அடிமையாக வாழ்ந்தவரா?  78 வயது வரை அவர் தலைமுடி நரைக்கவில்லை.  ஆறு குழந்தைகளைப் பெற்றார்.  மருத்துவமனையே சென்றதில்லை.  எந்தக் குழந்தையும் சிஸேரியன் இல்லை.  பிள்ளைப் பேறு பார்க்கும் கிழவி வந்து பிள்ளையை எடுத்துப் போட்டு விட்டு மூன்று ரூபாயை வாங்கிக் கொண்டு போய் விடுவார்.  அல்லது, என் அம்மாச்சியே பிள்ளைப்பேறு பார்ப்பார்.  வீட்டைப் பொறுத்தவரை என் அம்மா வைத்ததுதான் சட்டம்.  நைனா ஒரு அப்புரானி.  ஒரு ராணியைப் போல் வாழ்ந்தார் அம்மா.  அவர் என்ன பெண்ணடிமையா?  எனக்கு அப்படித் தோன்றவில்லை.  இப்போது வந்துள்ள நவீன மோஸ்தர் பெண்  விடுதலை பொருவிளங்காய் உருண்டையைப் பறித்துக் கொண்டு ஹல்வாவையும் லட்டையும் கொடுத்திருக்கிறது.
சரி, அதெல்லாம் இருக்கட்டும்…  பசி ஆரம்பித்து விட்டது. எனக்கு வந்துள்ள 300 தீபாவளி வாழ்த்துக்களை வைத்து நான் பசியாற முடியாது. சரவண பவன் இன்று திறந்து இருக்குமா?  இதோ கிளம்பிப் போய் பார்க்க வேண்டும்…
26.10.11.
7.25 a.m.

Friday, 11 January 2013

ஆண்மை குறைவா உடனே படியுங்கள் எக்ஸைல்

சாரு எழுதிய எச்சகலை சாரி எக்ஸைல் வெளிவரும் முன்பு அதை ப்ரோமோட் செய்வதற்காக சாரு லேகியம் வக்குறவன் மாதிரி எப்படி கூவிக் கூவி விக்குதுன்னு பாருங்க.

எக்ஸைல் நாவலில் பணம் சம்பாதிப்பது எப்படி என்ற விபரமும் இருக்கிறது என்று எழுதியது பலருக்கும் கடுப்பைக் கிளப்பி விட்டிருக்கும் போல. அப்படி நான் எழுதியது நாவலின் விற்பனை முயற்சிக்காக அல்ல. எக்ஸைல் நாவலில் அந்த விபரம் இருக்கிறது. அவ்வளவுதான். பணம் சம்பாதிப்பது எப்படி என்ற விபரத்தைக் கொண்ட ஒரு நூல் எப்படி ஒரு தேர்ந்த இலக்கியமாக இருக்க முடியும் என்று நீங்கள் கேட்டால், உங்களுக்கு ஒரே ஒரு விபரம். தெர்மோ டைனமிக்ஸ் பற்றித் தெரிந்து கொள்ளாமல் தாமஸ் பிஞ்ச்சோனின் gravity’s rainbow என்ற நாவலைப் புரிந்து கொள்ள முடியாது என்கிறார்கள். நானும் படித்தேன். புரியவில்லை. பிறகு தெர்மோ டைனமிக்ஸ் பற்றி ஒரு பௌதிக அறிஞரிடம் கேட்டுத் தெரிந்து கொண்ட பிறகு க்ராவிட்டி’ஸ் ரெயின்போ படித்தேன். புரிந்தது. ஆக, ஒரு நாவலில் தெர்மோ டைனமிக்ஸ் இருக்கலாம்; சுய முன்னேற்ற விபரம் இருக்கக் கூடாதா? எக்ஸைலில் அது மட்டும் அல்ல; இந்தியத் தத்துவ இயலின் சாரமும் இருக்கிறது. சித்தர் மரபின் வரலாறும் இருக்கிறது. கருவூரார் ஒரு கதாபாத்திரமாகவே வருகிறார். சித்தர் மரபின் ரகசியங்கள் சில தமிழில் முதல் முறையாக எக்ஸைல் மூலம் வெளி வருகின்றன

மேலும், எக்ஸைலை நீங்கள் ஒரு சமையல் கலை புத்தகமாகவும் வைத்துக் கொள்ளலாம். இன்னொரு முக்கிய விஷயம். ஆண்மைக் குறைவுக்கு சிட்டுக் குருவி லேகியம் விற்பதைப் பார்த்து இருப்பீர்கள். உலகிலேயே மிகச் சிறந்த aphrodisiac செய்வது எப்படி என்ற விபரமும் எக்ஸைலில் உண்டு. ஆண்டாளின் பாசுரங்களில் காம ரஸம் கொட்டும் போது எக்ஸைலில் aphrodisiac செய்யும் முறை வரக் கூடாதா? இலக்கியம் என்றால் இப்படி இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வரைமுறை எதுவும் கிடையாது. அந்தக் காலமெல்லாம் மலையேறி விட்டது. களிமண் கூட ஒரு கலைஞனின் கையில் சிற்பமாக மாறுவதைப் போல், சமையல் குறிப்பும் வீரிய விருத்தி லேகியம் செய்வது எப்படி என்ற விபரமும் கூட கலையாக மாற்றம் எடுக்க முடியும். அதை நீங்கள் எக்ஸைலில் காணலாம். 

ஒருவேளை எக்ஸைல் இலக்கியம் அல்ல என்று நீங்கள் கருதினால், உங்களைத் தோற்கடிக்க அதில் அஞ்சலி என்ற கதாபாத்திரம் வருகிறாள். அவளை உங்களால் உங்கள் வாழ்க்கை முழுவதும் மறக்க முடியாது. இதிகாசங்களில் மட்டுமே அப்படிப்பட்ட ஒரு பாத்திரத்தை நீங்கள் பார்த்திருக்க முடியும். இப்போது இதைச் சொல்வது உயர்வு நவிற்சியாகத் தோன்றலாம். டிசம்பர் 6 வரை பொறுத்திருங்கள். இனிமேல் எக்ஸைல் பற்றி நான் பேச மாட்டேன். மற்றவர்கள் பேசுவார்கள்…

இதனால் எக்ஸைல் எல்லோருக்கும் பிடித்திருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அது ஒரு குப்பை என்று சொன்னால் அதைச் சொல்லவும் உங்களுக்கு உரிமை உண்டு என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். சென்ற வருடம் எனக்கு அந்த மனப்பக்குவம் இல்லை. அதனால்தான் மிஷ்கினோடு மல்லுக்கு நின்றேன். இப்போது அய்யப்பன் என்னை மாற்றி விட்டார். மிஷ்கின், உங்களிடம் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு நடந்து கொண்டு விட்டேன். டிசம்பர் 6-ஆம் தேதி காமராஜர் அரங்கம் வாருங்கள். பேசுங்கள். இந்த முறை உங்களுக்காக நானே கரகோஷம் எழுப்புகிறேன். படிக்க நேரம் இருக்கும் என்றால், உங்களுக்கு இப்போதே எக்ஸைல் நாவலின் கைப்பிரதி ஒன்றை அனுப்பி வைக்கிறேன். I miss you so much in my life. பழசை மறக்கும் பெருந்தன்மை உங்களிடம் உண்டு என்று எனக்குத் தெரியும்.

எனவே, மீண்டும் சொல்கிறேன். எக்ஸிலை நீங்கள் கொண்டாடலாம். ரசிக்கலாம். அல்லது, காலில் போட்டு மிதித்துத் துவைக்கலாம். இரண்டையும் வரவேற்கிறேன்… டிசம்பர் 6 வரை காத்திருங்கள்


 

Wednesday, 2 January 2013

பெருமாளின் காதல் அடிமை ஜெஸ்ஸியின் காதல் கடிதம்

” அதைப் படித்ததும் ரோஷினிக்கு அடி வயிற்றில் ஏதோ செய்தது என்று சொன்னாள் ” என்றாள் ஜெஸ்ஸி.

” எதைப் படித்ததும்? ”

“ அதுதான் அந்தக் கருமம் பிடிச்ச மெஸேஜ். ஏதேதோ அனுப்பி வச்சிருந்தீங்களே... I want to eat your pussy அது இதுன்னு...அதைப் படிச்சுட்டு ‘விடிஞ்சுது போ ’ ன்னா... ”

“ஏன்? ”

“அவளோட பாய் ஃப்ரெண்ட் கூட இப்படி அனுப்பினது இல்லியாம்... ”

உரையாடல் தொடர்ந்து பாலியல் சமாச்சாரங்களிலேயே சஞ்சாரம் செய்து கொண்டிருந்ததால் வேதாளம் திரும்பவும் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது.

” இதெல்லாம் தப்பில்லையா? என்னால் முடியாது ப்ளீஸ்... ”

“அப்படியா ? ஓகே...உன் இஷ்டம்... ”

“பார்த்தீர்களா, இனிமேல் நீங்கள் பழைய மாதிரி இருக்க மாட்டீர்கள்... ”

“ஏய், என்ன இது? நான் என்ன உன்னிடம் செக்ஸுக்காகவா பழகிக் கொண்டிருக்கிறேன்? தயவு செய்து என்னை அவமானப் படுத்தாதே. என்னுடைய இயல்பான உணர்வுகளை நீ மறுத்து ஒதுக்குகிறாய்...ஓகே...நான் உன் அடிமை. உனக்குப் பிடிக்காததை நான் செய்யக் கூடாது. சரி, நடித்து விடுகிறேன். இனிமேல் நான் உன்னைத் தொட மாட்டேன்; அணைக்க மாட்டேன்; முத்தமிட மாட்டேன். இந்த விஷயத்தையே முப்பது ஆண்டுகளாகப் பேசிக் கொண்டிருப்பது சலிப்பைத் தருகிறது. விடு, எனக்கு வேண்டாம்.... ”

“நீங்கள் தொடாவிட்டால் என்ன? நான் உங்களைத் தொட்டு விட்டுப் போகிறேன்? ”

“அது எப்படி உன்னைத் தொடக் கூடாது என்று நீ மறுதலிக்கும் ஒருவனை நீ தொட முடியும்? ”

“அது எப்படியோ எனக்குத் தெரியாது. ஆனால் நீங்கள் என்னிடம் நடிக்க வேண்டாம்... ”

இந்த உரையாடலுக்குப் பிறகு அவள் நீண்ட நேரம் ஆற்றிய உரையின் சுருக்கம்:

” நேற்று மாதிரியே என்னை அழ வைத்துப் பார்க்க வேண்டும் என்று ஆசையா? தயவு செஞ்சு என்னை அழ விடாதீங்க...தயவு செஞ்சு என்னை விட்டுப் போய்டாதீங்க...நான் பண்ணினது தப்புன்னா என் கிட்ட சொல்லுங்க...என்னை விட்டுப் போய்டுவேன்னு இனிமேல் நீங்கள் ஒரு தடவை சொன்னாலும் நான் அவ்வளவுதான்...அந்த அதிர்ச்சியை என்னால் தாங்க முடியாது...எனக்கு அவ்வளவு சக்தி இல்லை...எனக்கு என்ன வேண்டுமானாலும் ஆகலாம்...சொல்ல முடியாது...அப்புறம் நீங்க என்னை முழுதாக இழந்து விடுவீர்கள்...நீங்கள்தான் என்னுடைய உயிர்... இதை உங்களால் நம்ப முடிந்தால் நம்புங்கள்...இல்லையானால் என்னைக் கொன்று விடுங்கள்...

நேற்று அந்த மெஸேஜையெல்லாம் என்னால் அனுப்பக் கூட முடியவில்லை. அப்படியே கையெல்லாம் வெடவெடன்னு ஆடுது...வார்த்தையே வர மாட்டேங்குது...கண்ணீர்தான் கொட்டுது...நேற்று ‘ என்னை விட்டுப் போய்டாதீங்க, போய்டாதீங்க ’ ன்னு உங்கள் காலில் விழுந்து கெஞ்ச வேண்டியிருந்தது...என்னுடைய ஒரு மெஸேஜுக்குக் கூட உங்களிடமிருந்து பதில் இல்லை...பிச்சைக்காரி மாதிரி உங்களிடம் பிச்சை எடுத்தேன், இல்லையா? அப்படி நான் கெஞ்சி இருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? அதுவும் எனக்குத் தெரியும்...உங்கள் பானு, நந்தினி என்று ஜாலியாகப் போயிருப்பீர்கள்...இல்லை? அதுதான் நீங்கள் என் மேல் வைத்த காதல்! வேறு என்ன?

என்ன சொன்னீங்க? ‘ இனிமேல் உன் வாழ்க்கையில் குறுக்கிட மாட்டேன்; என்னால் உனக்கு எந்தத் தொந்தரவும் இருக்காது... ’ இந்த வார்த்தைகள் என் இதயத்தையே குத்திக் கிழித்து என்னைக் கொன்று விட்டது, தெரியுமா உங்களுக்கு? பதிலுக்கு உங்களை என்னால் திட்ட முடியாது; சண்டை போட முடியாது. ஏன் தெரியுமா? அப்படியெல்லாம் திட்டியோ, சண்டை போட்டோ எனக்குப் பழக்கமில்லை. அழுதேன்...உங்களிடம் பேசுவதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை; கண்ணீர்தான் இருக்கிறது...

‘ எதிர்காலத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தாலும் உங்களை என்னால் பிரிந்து வாழ முடியாது ’ ன்னு ஒரு வாரத்துக்கு முன்னாலதான் சொன்னேன்...இப்போ பாருங்க, நடந்துடுச்சு...இதை என்னால் மறக்கவே முடியாது...நேற்று நான் தொடர்ந்து அழுது கொண்டேதான் இருந்திருப்பேன்; ஆனால் திடீரென்று எனக்கு ஞாபகம் வந்தது, நீங்கள் சமீபத்தில் ஆஸ்பத்திரி போய் விட்டு வந்தது...பதறிப் போய்விட்டேன்... Oh My God! நான் ரொம்பவும் சுயநலமாக இருந்து விட்டேன்...எந்தக் காரணத்திற்காகவும் உங்களை நான் தொந்தரவு செய்யக் கூடாது. ஏனென்றால், உங்களை நான் இந்த உலகத்தில் இருக்கும் எல்லாவற்றையும் விட அதிகமாக நேசிக்கிறேன்...

உங்கள் மேல் நான் பொஸஸிவாத்தான் இருக்கிறேன்... ஆனால் அதை நான் வெளிப்படையாகச் சொன்னதில்லை....அவ்வளவுதான்...ஆனால் பாருங்கள்...ஆரம்பத்திலிருந்து நான்தான் உங்களைத் தேடிட்டே இருக்கேன். ஆனால் நீங்க தேடல...எங்க அம்மா போனதும் நீங்களும் போய்ட்டீங்க...அவ்ளோதான். ஜெஸிந்தான்னு ஒருத்தி இருக்கான்னே உங்கள் ஞாபகத்துல இல்ல...உங்களைச் சந்தித்திருக்காமலேயே, உங்களையும் அம்மாவையும் பற்றி ஊரில் பேசிக் கொள்வதை வைத்தே உங்கள் மீது எவ்வளவு தூரம் அன்பு பாராட்டியிருக்கிறேன் தெரியுமா? உங்களைப் பார்க்க வேண்டும், பார்க்க வேண்டும் என்று துடித்திருக்கிறேன். உங்களைப் பார்த்த முதல் நாளே அதை உங்களிடம் சொன்னேன்.

You are killing me Mr. Perumal… (முதல் முறையாக அவன் பெயரை உச்சரிக்கிறாள்) இந்த guys எல்லாருமே பொண்ணுங்க மடங்குற வரைக்கும் அப்படியே உருகுவானுங்க, கால்ல விழுவானுங்க, செத்துப் போன்னு சொன்னா அதுக்கும் தயாரா நிப்பானுங்க. ஆனா மடங்கிடுச்சுன்னு வச்சுக்கோங்க, அவ்ளோதான், ஆட்டம் க்ளோஸ். இவள் அவனை நினைச்சு அழுதுக்கிட்டுருப்பா; அவன் ஜாலியா ஃப்ரெண்ட்ஸ் கூட சுத்திட்டிருப்பான். அதே மாதிரிதான் நீங்களும் பண்றீங்க...இதே வேற எவனாவதா இருந்திருந்தா ‘ போடா ங்..... ’ ன்னு சொல்லிட்டுப் போயிட்டே இருந்திருப்பேன்... ”

” ஆஹா...அது என்ன வார்த்தை? சொல்லு சொல்லு.... ”

“ம்ஹும்...மரியாதைன்னு ஒன்னு இருக்குல்ல? நான் சொல்ல மாட்டேன். ”

“ப்ளீஸ்...ப்ளீஸ்...சொல்டீ...அதை உன் வாயால கேட்கணும் போல இருக்கு... ”

“ம்ஹும்...நெவர்... ம்ம்ம்ம்....நான் ஒரு சாதாரண பெண்ணாக இருந்தேன். இப்போ முழுசா உங்களுக்கு addict ஆயிட்டேன் பெருமாள் . நீங்கள் என்னை எவ்வளவு உதாசீனப் படுத்தினாலும் நான் திரும்பத் திரும்ப உங்கள் காலடியில்தான் வந்து விழுவேன். மனசு பூராவும் பைத்தியம் மாதிரி உங்களையே சுத்தி சுத்தி வந்துகிட்டிருக்கு...என் உயிரே உங்களோடதுதான்; உங்களுக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன்..அப்புறம் நீங்க சொன்னீங்களே அதுவும்.... I will do that too ; You don’t have to worry… ஆனா நீங்க மட்டும் என்னை விட்டுப் பிரியவே கூடாது... ”

“ What do you mean by ‘that too’?”

“ ம்ஹும்...ஒரு தடவைதான் சொல்லுவேன்... ”

பிறகு ஒரு மெஸேஜும் அனுப்பினாள். “நான் ஏதாவது தவறு செய்திருந்தால் மன்னித்து விடுங்கள். திரும்பவும் இது போன்ற தவறைச் செய்ய மாட்டேன். இப்படி முட்டாள்தனமாக நடந்து கொள்ளவும் மாட்டேன். ஒருவேளை இதற்கெல்லாம் காரணம், சிறு வயதில் நான் அனுபவித்த கொடுமை...சின்ன வயதிலேயே அப்பா இறந்து விட்டார். எல்லாமே அம்மாதான். பதினான்கு வயதில் நான் ஹாஸ்டலில் சேரும் வரை நான் பார்த்த ஆபாசம்...வீட்டில் படுக்கை அறையின் கதவை எந்த நேரத்திலும் மூடியே வைத்ததில்லை என் அம்மா. எப்போதும் திறந்தேதான் கிடக்கும். எல்லாக் கருமத்தையும் என் கண்ணாலேயே பார்த்திருக்கிறேன். இப்போது நினைத்தாலும் என் உடம்பு பூராவும் கம்பளிப் பூச்சி நெளிகிற மாதிரி இருக்கிறது. அதையெல்லாம் என்னால் திரும்ப நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. நினைத்தால் பைத்தியம்தான் பிடிக்கும்... ”

” தயவு செய்து என்னைப் புரிந்து கொள்ளுங்கள்...நான் அனுபவித்த தனிமை தான் இப்போதைய என்னுடைய குழப்பத்துக்கெல்லாம் காரணம்...இதை எப்படி வெளிப்படுத்துவது என்று புரியவில்லை. என்னுடைய சோர்வுக்கும், அலுப்புக்கும் இதுதான் காரணம் என்று நினைக்கிறேன். உங்களைப் பார்க்கும் வரை வாழ்க்கையே வெறுப்பாகவும், கசப்பாகவும்தான் இருந்தது. ஆறு வயதிலிருந்து அன்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறேன் நான். அது எனக்கு உங்கள் மூலமாகக் கிடைத்தது. தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்...இனிமேல் இப்படிச் செய்ய மாட்டேன்... ”

“நடந்ததையெல்லாம் மறந்து விடுங்கள்...உங்களுக்குக் கவலை தரக் கூடிய எதைப் பற்றியும் யோசிக்காதீர்கள். நான் உங்களுடைய கைப்பாவையாக இருக்கவும் சித்தமாக இருக்கிறேன். (ஜெஸ்ஸி ஆங்கிலத்தில் எழுதியதை நான் தமிழில் மொழி பெயர்த்துக் கொண்டிருக்கிறேன். அவள் ஆங்கிலத்தில் பயன்படுத்திய வார்த்தை: Puppet). சுருக்கமாகச் சொல்கிறேன்; நான் உங்கள் அடிமை. நீங்கள் என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். ஆனால் நீங்கள் என்னைப் பிரிய நினைத்தால் அப்போதும் நான் உங்களையேதான் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருப்பேன். ஏனென்றால் அதற்குப் பெயர்தான் காதல். இவ்விஷயத்தில் எனக்கு எந்தவிதமான ஈகோவும் கிடையாது... ”

பிறகு அவளிடம் முப்பது ஆண்டுகளாக முத்தமே இல்லாமல் முத்தத்தைப் பற்றிப் பேசிக் கொண்டே இருப்பதன் அபத்தத்தைப் பற்றி விளக்கினான் பெருமாள். ரோமியோ ஜுலியட்டில் ரோமியோ ஜூலியட்டுக்குக் கொடுத்த முதல் முத்தம் பற்றியும், கடைசி முத்தம் பற்றியும் பக்கம் பக்கமாக எழுதியிருப்பதைச் சொன்னான்.

எல்லாவற்றையும் கேட்டு விட்டு ” காதலும் காமமும் ஆரம்பிப்பதே முத்தத்தில் இருந்துதானே? ” என்றாள் ஜெஸ்ஸி.
***
18.9.2008.
9.00 p.m.